திருக்குறள் பற்றிய சில அறிய தகவல்கள்
👁🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812
👁🗨 திருக்குறளின் முதல் பெயர் – முப்பால்.
👁🗨 திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
👁🗨 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380
👁🗨 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
👁🗨 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
👁🗨 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
👁🗨 திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
👁🗨 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194
👁🗨 திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
👁🗨 திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
👁🗨 திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்
👁🗨 திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி
👁🗨 திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ப்.
👁🗨 திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
👁🗨 திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
👁🗨 திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி.
👁🗨 திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங.
👁🗨 திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
👁🗨 திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்.
👁🗨 திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர்.
👁🗨 திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
👁🗨 திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்.
👁🗨 திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
👁🗨 “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
👁🗨 “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
👁🗨 திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது
👁🗨 திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
👁🗨 திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
👁🗨 திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment