Search

TNPSC-TET STUDY MATERIALS -GENERAL KNOWLEDGE-GEOGRAPHY

Friday, 26 October 2018

GENERAL KNOWLEDGE-GEOGRAPHY
1.நறுமணப்பயிர்கள் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்? கேரளா
2.இந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்? பஞ்சாப்
3.இந்தியாவின் மான்செஸ்டர்? மும்பை
4.தமிழகத்தின் மான்செஸ்டர்?
கோயம்புத்தூர்
5.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் டெல்டா பகுதி? காவிரி
6.இந்தியாவையும் இலங்கையையும் பிரிப்பது? பாக்நீர்ச்சந்தி
7.தென் இந்தியாவின் மிக நீளமான ஆறு? கோதாவரி
8.காப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்? கர்நாடகம்
9.பருத்தி அதிகம் உற்பத்தி செய்யும்மாநிலம் ?
மகாராஷ்டிரா
10.கனிமங்கள் அதிகமாக காணப்படும் பகுதி? சோட்டாநாக்பூர்.
11.எந்த வகை மண் ஈரத்தை தக்க வைக்கும் தன்மை அதிகம் கொண்டது?
கரிசல் மண்
12.எந்தவகை மண்ணில் இரும்பு ஆக்சைடுகள் அடங்கியுள்ளது?
செம்மண்
13.உலகிலேயே மிக பெரியபனியாறு?
மலாஸ்பீனா
14.ஆஸ்திரேலியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது? வில்லிவில்லி
15.அரேபியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?
சுமுன்ஸ்
16.சீனா, ஜப்பான் நாடுகளில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது ? டைபூன்ஸ்
17.வளிமண்டல் அழுத்தத்தை அளக்க உதவும் கருவி? பாராமானி
18.வட அமெரிக்காவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது? ஹரிக்கேன்
19.ஓசோனை பாதிக்கும் வாயு? குளோரோப்ளூரோ கார்பன்
20.விடிவெள்ளி என அழைக்கப்படும் கோள்? வெள்ளி

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One