நோய்கள் எந்த எந்த காரணிகள் மூலம் பரவுகிறது :
1) தடுமன் (சாதாரண சலி) – காற்று
2) காலரா - நீர்
3) லெப்டோஸ்பிரோசிஸ் - எலி சிறுநீர்
4) அம்மை – காற்று
5) பிளேக் – எலி
6) டொங்கு காய்ச்சல் - எய்டஸ் கொசு
7) மலேரியா - அனபிலஸ் பெண் கொசு
8) யானைக் கால் - கியூலக்ஸ் கொசு
9) எய்ட்ஸ் – இரத்தம்
10) டெட்டன்ஸ் - மண்
11) ரேபிஸ் – நீர்
12) காசநோய் – காற்று
13) மூளை காய்ச்சல் – பன்றி
• பாக்டீரியாவினால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் பாக்டீரியா பெயர்கள்:
💊
1) எலும்புருக்கி நோய் - மைக்கோ பாக்டீரியா டியூபர்குளோசிஸ்
2) காலரா - விப்ரியோ காலரா
3) தொழுநோய் - மைக்கோ பாக்டீரியா லிப்ரே
4) டிப்திரியா - கோரினி பாக்டீரியா
5) டைபாய்டு - சாலமோனில்லா டைபி
6) டெட்டானஸ் - குளோஸ்டிரிடியா டெட்டானி
7) டெட்டனஸ் – டெட்டனை
• வைரஸ் ஆல் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் வைரஸ் பெயர்கள்:
1) சின்னம்மை - வேரிசெல்லா ஜோஸ்டர்
2) எய்ட்ஸ் – HIV
3) தடுமன் – ரைனோ
4) இன்புளூயன்சா - H1N1
நோய்கள் நோய் பரவல் பரவும் காரணிகள்:
நோய் பரவுதல் வகைகள் - 2
1. பரவும் தன்மை அற்ற நோய்
2. பரவும் நோய்
1. பரவும் தன்மை அற்ற நோய்கள் வகைகள்:
1) சர்க்கரை நோய்
2) கரோனரி இதய நோய்
3) இதய முடக்கு நோய் (ருமாடிக் இதயநோய்)
4) பசியின்மை நோய் (அனரெக்ஸியா நெர்வோசா)
5) சிறுநீரகம் செயல் இழப்பு நோய்
6) உடல் பருமன் (ஓபேசிட்டி)
7) புரத குறைபாடு நோய் (மராஸ்மஸ், க்வாஷியோக்கர்)
2. பரவும் நோய்கள் வகைகள்:-
💉
1) சாதாரண சலி
2) காலரா
3) காச நோய்
4) எய்ட்ஸ்
5) தொழுநோய்
6) லெப்டோஸ்பிரோசிஸ்
அறிவியல் - ஆற்றல் பற்றிய முக்கிய வினாக்கள் :
1. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
2. ஆற்றலின் அலகு என்ன? - ஜூல்.
3. அணைக்கட்டில் உள்ள நீர், மேல்நிலைத் தொட்டியில் உள்ள நீர் போன்றவை எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது? - நிலையாற்றல்
4. நகரும் பேருந்து, ஓடும் குதிரை, பாயும் நீர் போன்றவை எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது? - இயக்க ஆற்றல்
5. வேதிப்பொருளின் மூலக்கூறுகளுக்கு இடையேயுள்ள வேதிப்பிணைப்புகளில், சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றல் எவ்வகை ஆற்றல் - வேதி ஆற்றல்
6. மரம், நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றை எரிக்கப்படும்போது ஏற்படும் மாற்றத்தால் வெளிப்படுவது ................ ஆற்றலாகும். - வேதி
7. மின்கலன்களில் உள்ள .................. ஆற்றல் மின்னாற்றலைத் தருகிறது. - வேதி
8. எரிபொருள்களில் உள்ள வேதியாற்றல் ............... மற்றும் ................ ஆற்றலாக மாற்றப்படுகிறது. - வெப்ப ஆற்றல், ஒளி ஆற்றல்
9. வெப்ப ஆற்றலின் முதன்மையான மூலம் .............. - சூரியன்.
10. விறகு மற்றும் எரிவாயுவில் சேமிக்கப்பட்டுள்ள ....................... வெப்ப ஆற்றலாக மாறிக் கிடைக்கிறது. - வேதி ஆற்றல்
11. செயற்கைக்கோள்களிலும், கைகடிகாரங்களிலும், கணக்கீட்டுக் கருவிகளிலும் .................... பயன்படுகின்றன. - சு ரிய மின்கலன்கள்
12. தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள் - கயத்தாறு (திருநெல்வேலி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கோயம்புத்தூர்
13. சு ரிய ஆற்றலைப் பயன்படுத்தி உருப்பெருக்கி மூலம் ரோமானிய போர்க்கப்பல்களை எரித்தவர்? - ஆர்க்கிமிடிஸ்
14. ஒளிச்சேர்க்கையின் போது, தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை ........................ ஆற்றலாகச் சேமித்து வைக்கின்றன. - வேதி
15. எந்த ஓர் ஆற்றல் மாற்றத்திலும், மொத்த ஆற்றலின் அளவு எவ்வாறு இருக்கும். - மாறாமல்
No comments:
Post a Comment