பொதுத்தமிழ் - அகநானூறு பற்றிய சில முக்கிய குறிப்புகள்
1. அகநானூற்றில் 2, 8, 12, 18 போல 2, 8 என முடியும் திணைப்பாடல்கள் - குறிஞ்சித்திணை
2. அகநானூற்றில் 4, 14, 24, 34 போல 4 என முடியும் திணைப்பாடல்கள் - முல்லைத்திணை
3. அகநானூற்றில் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் - பாலைத்திணை
4. அகநானூற்றில் 10, 20, 30 போல, 0 என முடியும் திணைப்பாடல்கள் - நெய்தல்திணை
5. அகநானூற்றில் 6, 16, 26, 36 போல, 6 என முடியும் திணைப்பாடல்கள் - மருதத்திணை
6. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்
7. அகநானூற்றின் அடிவரையறை - 13 - 31 அடிகள்
8. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90
9. அகநானூற்றின் பிரிவுகள் - 3. அவை களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை
10. அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை
11. அகநானூற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்
12. அகநானூற்றுக்கு பாயிரம் எழுதியவர் - இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
13. அகநானூற்றை தொகுத்தவர் - உப்பு+ரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
14. அகநானூற்றின் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இரா.வேங்கடாசலம்பிள்ளை
15. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வே.இராசகோபால்
16. அகநானூற்றின் மூன்றாம் பகுதி - நித்திலக்கோவை
17. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18. அகநானூற்றை தொகுப்பித்தவன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
19. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் - கலிப்பா, பரிபாடல்
20. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை - 12

No comments:
Post a Comment