Search

Tnpsc-tet study materials ஆறாம் வகுப்பு -தமிழ் -வளர்தமிழ்

Friday, 21 September 2018

ஆறாம் வகுப்பு -தமிழ் -வளர் தமிழ் - தாவர இலை பெயர்கள்
# ஆல், அரசு ,மா ,பலா, வாழை-- இலை
# அகத்தி, பசலை , முருங்கை --கீரை
# அருகு, கோரை-- புல்
# நெல், வரகு --தாள்
# மல்லி-- தழை
# சப்பாத்திக் கள்ளி, தாழை --மடல்
# கரும்பு, நாணல்-- தோகை
# பனை , தென்னை-- ஓலை
# கமுகு -- கூந்தல்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One