ஆறாம் வகுப்பு- அறிவியல்- உயிரினங்களின் பல்வகை தன்மை.
# உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை எழுதியவர்- சார்லஸ் டார்வின் (1859).
# நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய உயிரினங்கள்- நுண்ணுயிர்கள்
# நுண்ணுயிரிகளை பற்றி படிக்கும் படிப்பு- நுண்ணுயிரியல்
# வைரஸ்களை பற்றிய அறிவியல் பிரிவு- வைராலஜி
# எலக்ட்ரான் நுண்ணோக்கி கண்டறிந்தவர்- ஏர்னஸ்ட் ரஸ்கா ,மாக்ஸ் நூல் (1931)
# எய்ட்சை உண்டாக்கும் எச்ஐவி வைரஸை கண்டுபிடித்தவர்- இராபர்ட் கேலோ (1984)
# சளியை உண்டாக்கும் வைரஸ்- ரைனோ வைரஸ்
# இளம்பிள்ளை வாதத்தை ஏற்படுத்தும் வைரஸ் -போலியோ வைரஸ்
# சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸ்- ஹெர்ப்ஸ் வைரஸ்
# புகையிலை பல்வண்ண நோயை ஏற்படுத்தும் வைரஸ் புகையிலை -மொசைக் வைரஸ்
# எய்ட்ஸ் உண்டாக்கும் வைரஸ் - ஹெச் ஐ வி
# பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் ஆண்டன் வான் லூவன்ஹாக் (1675)
# பாக்டீரியா பற்றிய அறிவியல் பிரிவு பாக்டீரியாலஜி.
# ஒரு செல் தாவரங்களும் விலங்குகளும் இவ்வகையை சார்ந்தது -ப்ரோடீஸ்டா
# மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளின் வகைகள்- 17,000
# பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தவர்- அலெக்சாண்டர் பிளெமிங் 1928
# நகரும் ஒரு செல் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு- கிளாமிடோமொனாஸ்
# மெல்லுடலிகளுக்கு எடுத்துகாட்டு -நத்தை
# மீன்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன- செவுள்கள்
# நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு -முதலை
# எதன் நாக்கு தன் உடலின் நீளத்தை போல் இரு மடங்காக இருக்கும் -பச்சோந்தி
# உலகின் மிகப்பெரிய நச்சுப்பாம்பு வகை- ராஜநாகம்
# ராஜநாகத்தின் ஒரு துளி நஞ்சு எத்தனை மனிதர்களை கொள்ளும் தன்மை உடையது -முப்பது
#பறவை இனத்தில் மிகப்பெரிய முட்டை இடும் பறவை -நெருப்புக் கோழி
# உயிரினங்களில் மிகப் பெரிய உயிரினம்- நீலத் திமிங்கலம்
# விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு -நாய் (லைக்கா)
# பசுவிற்கு அதன் வியர்வை சுரப்பி எந்த உறுப்பில் உள்ளது- மூக்கு.

No comments:
Post a Comment