Search

Thursday, 6 September 2018

செப்டம்பர் முதல் வார நடப்பு நிகழ்வுகள்(sep 1-5)
🙏4வது பிம்ஸ்டெக் மாநாடு_நேபாளம்(காத்மண்ட்).
🙏கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை_2016nov8.
🙏ஸ்டெர்லைட் ஆலை விசாரணைக்குழுவின் தற்போதைய தலைவர்_தருண் அகர்வால்
🙏ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35 (a) பிரிவை குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் இணைத்த ஆண்டு 1954.
🙏செப்டம்பர் 1 அஞ்சலக பேமெண்ட் வங்கி தொடக்கம்.
🙏கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி _சுந்தர் பிச்சை.
🙏21 ஆவது சட்ட ஆணையத்தின் தலைவர் _ps சவுகான்.
🙏பதினைந்தாவது நிதிக்குழுவின் தலைவர் _நந்த் கிஷோர் சிங். இந்தக் குழுவின் பரிந்துரை 2020 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது .
🙏2009 _ தேசிய உயிரி எரிபொருள் கொள்கை உருவாக்கப்பட்டது.
🙏பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா தொடங்கப்பட்ட ஆண்டு- 2002.
🙏ஏழைகள் ரதம் என்னும் ரயில் சேவை சென்னை முதல் டெல்லி வரை தொடங்கப்பட்ட ஆண்டு- 2000.
🙏உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நபர் _ரஞ்சன் கோகாய் (அசாம்).
🙏சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர்- தாமஸ் பார்க்.
🙏வருமான வரி தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 71% அதிகரித்துள்ளது.
🙏சைப்ரஸ் அதிபர்- நிகோலஸ் அனஸ்டாசியாசிஸ்
🙏ஸ்பெயின் பிரதமர்- பெற்றோசாசஸ்.
🙏சமீபத்தில் பள்ளிகளில் செல்லிடப்பேசி களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றி உள்ள நாடு- பிரான்ஸ்.
🙏எலி காய்ச்சலை உறுதி செய்ய உதவும் முக்கியமான பரிசோதனை_MAT (மைக்ரோசாப்ட் akulsanation டெஸ்ட்.)
🙏ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயன் அடைந்த முதல் நபர்- கரிஸ்மா (ஹரியானா).
🙏மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த தமிழகம் முழுவதும் 500 பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன அதன் பெயர் -அடல் டிங்கர் லேப்.
🙏தமிழகத்தில் அஞ்சல் கட்டணம் வங்கி சேவையை தொடங்கி வைத்தவர் -நிர்மலா சீதாராமன்.
🙏உயிரி எரிபொருள் தேசிய கொள்கை 2018 மத்திய அரசு ஒப்புதல் அளித்த மாதம் -மே.
🙏Moving on moving forward a fire in office என்ற புத்தகத்தை எழுதியவர் -வெங்கையா நாயுடு.
🙏52 ஆவது உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி தென் கொரியாவில் தொடங்க உள்ளது.
🙏சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் கொண்ட சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படும் என்று புதிய சட்டம் கொண்டு வந்த நாடு- எகிப்து.
🙏நியூ டைமண்ட் என்ற பெயருடைய ஈராக் நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல் சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தது.
🙏தமிழ்நாட்டில் அதிக வாக்காளர் கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர்.
🙏தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர் கொண்ட தொகுதி_ துறைமுகம் (1.64லட்சம்.)
🙏புராதான நகரம் மேம்பாட்டு திட்டம் இந்தியாவில் 12 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
🙏சமீபத்தில் எந்த நாட்டில் பள்ளிகளில் காப்பி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது- தென்கொரியா.
🙏ஐடியா மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
🙏ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு 2018 க்கான சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை luukamotric. என்பவருக்கு வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One