Search

உலக அளவில் இந்தியாவின் இடம் | TNPSC TRB | STUDY MATERIAL

Monday, 3 September 2018



குறியீடுகள்/பட்டியல் இந்தியாவின் இடம் (JAN-MAY)
1. லஞ்ச குறியீடு- முதலிடம்(Transparency international)
2. அரசியலில் பெண்களின் பங்கவிப்பு- 148(UN Women & Inter Parliamentry Women)

3. உலக மகிழ்ச்சி குறியீடு- 122(UN sustainable Development Solution Network)
4. மனித வளர்ச்சி குறியீடு- 131(WEF)
5. பாலின சமத்துவமின்மை குறியீடு- 125
6. ஆற்றல் கட்டமைப்பு செயல்திறன் குறியீடு- 87(WEF)
7. உலக பொருளாதார சுதந்திர குறியீடு- 143(Heritage Foundation)
8. அறிவுசார் உடைமை குறியீடு- 43(Global Intellectual Property Centre)
9. பாஸ்போர்ட் குறியீடு- 78
10. உள்ளடங்கிய வளர்ச்சி குறியீடு(Inclusive Decelopment Index)- 60(WEF)
11. உலக திறமை குறியீடு- 92
12. எளிதில் தொழில் தொடங்கும் நாடுகளில் மின்சக்தி கிடைக்க பெறும் நாடுகள் பட்டியல்- 26 (World bank)
13. வெளிநாட்டு பயணிகளின் வருகை- 24(UN World Tourism Organisation)
14. பணியில் பெண்களின் பங்களிப்பு- 120(World Bank)
15. FIFA தர வரிசை- 100
16. எரிசக்தி துறையில் நாடுகளை ஈர்க்கும் நாடுகள் பட்டியல்- இரண்டாவது இடம்
17. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சிக்கலான வரி அமைப்பு- இரண்டாவது இடம்
18. நோய் சுமைகள் பற்றிய மருத்துவ ஆய்வு பட்டியல்- 154
19. பிறந்த குழந்தை இறப்பு- 14
20. ஊக்க மருந்து தடை விதி மீறல்- 3
21. இராணுவத்தில் அதிக செலவு செய்யும் நாடுகள் -5(SIPRI)
22. GDP அடிப்படையில் சுற்றுலா பொருளாதாரம்- 7(WTTC)
23. உலக அளவில் சுற்றுலா & பயண போட்டித்தன்மை- 40(WEF)
24. புகைப்பிடித்தல் அதிகம் இருப்போர்(ஆண்கள்)- 2
25. புகைப்பிடித்தல் அதிகம் இருப்போர்(பெண்கள்)-3
26. சர்வதேச கண்டுபிடிப்பு குறியீடு- 60(International Intellectual Property)
27. பருமனான குழந்தைகள் உள்ள நாடுகள்- 2
28. கீரின் பீல்ட் துறையில் அந்நிய நேரடி முதலீடை ஈர்க்கும் நாடுகள்- முதலிடம்
29. பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள் பட்டியல்- முதலிடம்
30. இருசக்கர வாகன உற்பத்தி- முதலிடம்
31. LPG இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியல்- இரண்டாவது இடம்
32. ஆசிய பங்கு சந்தையில் விருப்பமான பங்கு சந்தை- இந்திய பங்குச் சந்தை இரண்டாவது இடம்
33. பெண்களில் அனிமியா நோய்- 170
34. தொழில்களில் ஊழல் மற்றும் லஞ்சம்- 9
35. சுத்தமான குடிநீர் வசதி இல்லாத நாடுகள்- முதலிடம்
36. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களுக்கு ஊதியம் வழங்கும் நாடுகள் பட்டியல்- முதலிடம்
37. வெளிநாட்டினர் தொழில் முனைய நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகள் பட்டியல்- 8
38. மதங்களினால் ஏற்படும் சமூக பிரச்சினைகள்- 8
39. தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியல்- முதலிடம்
40. இரும்பு உற்பத்தியில் - இரண்டாவது இடம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One