இந்திய நிகழ்வுகள்
கேரளாவில் உள்ள கிராம சுற்றுச்சூழல் வளர்ச்சிக்காக ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் ‘மலநாடு மலபார் கடற்பயன சுற்றுலா’ என்னும் திட்டத்திற்கு மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
2017ம் ஆண்டில் அதிகமாக விமான பயணம் மேற்கொண்டவர்களில் உலக அளவில் இந்தியர்கள் 3ம் இடம் பிடித்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இப்பட்டியலில் அமெரிக்கர்கள் முதலிடத்திலும், சீனர்கள் 2ம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச வான் போக்குவரத்து உச்சி மாநாடு புது டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த உச்சி மாநாடானது மத்திய வான் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது.
உலக நிகழ்வுகள்
பல்வேறு நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்ஸ், போர் விமானம், பீரங்கி உள்ளிட்ட 26 ஆயிரம் விதமான ஆயுதங்கள் மற்றும் ராணுவ சாதனங்கள் கொண்ட “சர்வதேச ராணுவ கண்காட்சி – 2018” ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் எதிரிகளுடன் சண்டையிடும் ராணுவ ரோபோவை, ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிரிகளுடன் சண்டையிடும் இராணுவ ரோபோவுக்கு ‘இகோரெக்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பல்கேரியா நாடுகளுக்கிடையில் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுலா அணுசக்தி மற்றும் பிற துறைகளில் கூட்டுறவை மேற்கொள்ளும் வகையில் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இறுதியில், சோபியாவில் உருவாக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் முழு உருவ சிலையை ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.
SLINEX – 2018 – இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான நல்லுறவினை வலுப்படுத்துவது மற்றும் கடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பான கூட்டு கடற்படை போர் பயிற்சி இலங்கையில் உள்ள திரிகோணமலையில் செப்டம்பர் 07 முதல் தொடங்கியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பயிற்சியில் முதன் முதலாக இலங்கை விமானப் படையும் பங்கேற்றுள்ளனர்.
இப்பயிற்சியில் இந்தியா சார்பில் INS கிர்ச், INS – சுமித்ரா மற்றும் INS – கோராடிவ் ஆகிய 3 போர் கப்பல்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மூன்று நாள் உலக இந்து காங்கிரஸ் செப்டம்பர் 7 முதல் தொடங்கியுள்ளது. இம்மாநாட்டில் 2000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பு:
1893ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் நடத்திய உரை உலக புகழ் பெற்றது. இவ்வுரையின் 125ம் ஆண்டு நினைவையொட்டி “சர்வதேச இந்து மாநாடு” சிகாகோ நகரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு நிகழ்வுகள்
தென்கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்தியாவின் ஹிருதய் ஹஸாரிகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மகளிருக்கான ஜூனியர் பிரிவில் 10மீ ஏர் ரைபிளில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன் வெள்ளிப் பதக்கத்தையும் ஸ்ரேயா அகர்வால் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
நார்வே நிறுவனமான ஆஃப்சோர் சென்சிங் ஏஎஸ் என்ற நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட ‘SB Met’ என்ற பட்கானது, அட்லாண்டிக் கடந்த முதல் ஆளில்லா படகாக (3000 கி.மீ. கடந்து) சாதனைப் படைத்துள்ளது.
இயந்திரத்தால் இயக்கப்படுகின்ற இந்த ஆளில்லா படகானது, கனடாவின் நியூஃபவுண்ட் லேண்டிலிருந்து அயர்லாந்து வரை 3000 கி.மீ. தூரத்தை இரண்டரை மாதத்தில் கடந்து சாதனைப் படைத்துள்ளது.
1) SLINEX-2018:
a. naval exercise between India and Srilanka at Trincomalee from September 7
2) Which Section of IPC tells about the Homosexuality?
a. 377
b. Supreme Court Ruled that Homosexuality is legal on September 6,2018
c. Judgement Given by 5 judge bench contain Chief Justice Dipak Misra, Justices R F Nariman, A M Khanwilkar, D Y Chandrachud and Indu Malhotra
d. Article 14,15,19,21
e. exists right from 1860, when the Indian penal code came into existence
f. 2009- Delhi Court decriminalised 377
g. 2013-SC criminalised
h. 2017- Right to privacy is fundamental right
3) Awards on Teachers Day:
a. Dr.RadhaKrsihnan Award- 373 teachers
b. Kamarajar Award-960 Students
c. Clean school Award-40
4) 2+2 dialogue:
a. Held between India and US in NewDelhi
b. U.S Secretary of State Mr. Michael Pompeo
c. U.S Secretary of Defence Mr. James Mattis
d. to help maintain regular high-level communication on emerging developments
e. COMCASA agreement was signed to provide access to advanced defense systems and enable India to optimally utilize its existing U.S.-origin platforms
f. COMCASA-Communications Compatibility and Security Agreement
5) 87th Izmir International tradeshow:
a. Held at Izmir,Turkey
b. India launched a mega business pavilion ‘Source India’
c. to increase India’s exports to Turkey and other neighbouring countries
6) Food and Drink Technology Africa 2018 trade show:
a. organized at Gallagher Convention Centre, Johannesburg, South Africa from 4-6 September, 2018
b. It is the premier beverage and food event in Southern Africa
c. Trade Promotion Council of India (TPCI) is setting up India Pavilion
7) Biennial Space Expo:
a. held at Bengaluru
8) Which statues were returned back from US to India?
a. antique statues of ‘Lingodhbhavamurti’ and ‘Manjusri’
9) 2nd World Hindu Congress:
a. held in Chicago from Sep 7- sep 9
b. Organised by world Hindu foundation
c. Held once every four years to connect, share ideas, inspire one another and impact the common good
d. the first Congress was held in New Delhi in 2014
e. Tulsi Gabbard, the first Hindu lawmaker in the U.S. Congress, has been named as the chairperson of the World Hindu Congress
10) Defence and Homeland Security Expo and Conference:
a. organised in New Delhi on September 6-8
11) PISA:
a. Programme for International Student Assessment
b. assessment test for 15-year-olds, organised every three years in the filed of Maths,Science,Reading and Innovative subjects
c. Organisation for Economic Cooperation Development (OECD), Paris, France
d. India bycot it from 2009 after it was placed in 72nd position out of 74 as it was out of contest questions
e. India will participate in 2021 PISA
12) When did Hafia battle took place?
a. 23 Septemeber 1918
b. Hafia was located in Present Day Israel
c. Indian soldiers from the Jodhpur, Mysore and Hyderabad Lancers liberated the city of Haifa
d. Embassy of India held a ceremony in Haifa to mark the Centenary of the Battle of Haifa
13) MOVE: India’s First Global Mobility Summit 2018:
a. Held in NewDelhi
b. Organised by NITI Aayog
c. raising awareness about various aspects of Mobility and bringing various stakeholders involved in enhancing mobility across different platforms.
14) Whose principle is Nai Talim?
a. Mahatma Gandhiji
b. Means ‘Basic education
c. HRD Minister new curriculum on ‘Experiential learning’ in 13 languages
15) Constitutionalizing India - An Ideational Project Book:
a. authored by Bidyut Chakrabarty
b. released by Vice President

No comments:
Post a Comment