தேர்வுக்காக அறிவியல்- வைட்டமின்கள் ,அதன் குறைபாட்டு நோய்கள் மற்றும் அறிகுறிகள் .
#வைட்டமின் A-நிக் டோலோபியா -மாலைக்கண் .
#வைட்டமின் D-ரிக்கட்ஸ் - எலும்புகளில் கால்சியம் குறைபாடு.
# வைட்டமின் E- மலட்டுத்தன்மை- இனப்பெருக்க செயல்பாட்டுக் குறைவு.
# வைட்டமின் K- இரத்தம் உறையாமை- அதிக ரத்த இழப்பு.
# வைட்டமின் B1- பெரிபெரி- நரம்பு செயல்பாடு குறைவு.
# வைட்டமின் B5- பெலாக்கரா மறதி,தோல் நோய், வயிற்றுப்போக்கு.
# வைட்டமின் B12-பெர்னிஷியஸ் அனிமியா - இரத்த சிவப்பணுச் சிதைவு.
#வைட்டமின் C- ஸ்கர்வி- ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் விழுதல் .

No comments:
Post a Comment