பன்னிரெண்டாம் வகுப்பு பொருளியல்- நிதியியல் கொள்கை
1. பொது விதி என்பது அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை பற்றியது எனக் கூறியவர் பேராசிரியர் டால்டன் .
2. பொது நீதி என்பது அரசின் செலவினர் கொள்கையையும் நிதி பெருக்கத்தையும் பற்றியது எனக் கூறியவர்-பின்லே சிராஸ் .
3 . வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்த வேண்டிய தொகை எனக்கூறியவர்- செலிக்மன் .
4. வரவு செலவு திட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமமாக கணக்கிடப்படுவது ஆகும் எனக் கூறியவர்-டிமாக் .
5. வேலைவாய்ப்பு,வட்டி மற்றும் பணத்தை சார்ந்த பொதுக் கொள்கை என்னும் நூலை எழுதியவர் J.M.கீன்ஸ் .

No comments:
Post a Comment