Search

Saturday, 1 September 2018

குரூப்-2 தேர்வுக்காக வேதியலில் சில தகவல்கள்

🔸 வேதிப்பொருள்களின் அரசன் - சல்ஃப்யூரிக் அமிலம்
🔸 உலோகங்களின் அரசன் - தங்கம்
🔸 விஷப்பொருள்களின் அரசன் - ஆர்சனிக்
🔸 எதிர்காலத்தின் உலோகம் - டைட்டானியம்
🔸 வானவில் உலோகம் - இரிடியம்
🔸 நீலத்தங்கம் - தண்ணீர்
🔸 சிறிய வெள்ளி - பிளாட்டினம்
🔸 அதிவேக வெள்ளி - பாதரசம்
🔸 வெள்ளைத்தார் - நாப்தலின்
🔸 பிளாசஃபர் வூல் - ஜிங்க் ஆக்ஸைடு
🔸 சிரிப்பை உண்டாக்கும் வாயு - நைட்ரஸ் ஆக்ஸைடு
🔸 சதுப்புநில வாயு - மீத்தேன்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One