Search

குருப் 2 தேர்விற்காக தமிழ் ஆசிரியர்களும் அவர்களின் சிறப்புகளும்

Saturday, 8 September 2018

ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு அழைக்கப்படுபவர் யார்? ஞான சம்பந்தர்

ஆளுடையரசு, மருள் நீக்கியார் அப்பர் – திருநாவுக்கரசு

இசைக்குயில் அழைக்கப்படுபவர் யார்? எம்.எஸ்.சுப்புலட்சுமி

திருக்குறளார் அழைக்கப்படுபவர் யார்? வி.முனிசாமி

தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் அழைக்கப்படுபவர் யார்? அறிஞர் அண்ணா

தென்னாட்டு தாகூர் அழைக்கப்படுபவர் யார்? அ.கி.வேங்கடரமணி

தொண்டர் சீர் பரவுவார் அழைக்கப்படுபவர் யார்? சேக்கிழார்

நவீன கம்பர் அழைக்கப்படுபவர் யார்? மீனாட்சி சுந்தரம் பிள்ளை

பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் அழைக்கப்படுபவர்? ஈ.வே.ராமசாமி

பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் அழைக்கப்படுபவர்? பாரதியார்

புதுக்கவிதை தந்தை அழைக்கப்படுபவர் யார்? பாரதியார்

படிமகவி அழைக்கப்படுபவர் யார்? மு. மேத்தா

தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்? சங்கரதாஸ் சுவாமிகள்

தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? பம்மல் சம்பந்தனார்

பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் ? புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக்குயில்

மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்? திரு.வி.கலியாணசுந்தரனார்

பார்வதிநாதன், ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை கொண்டவர் யார்? கண்ணதாசன் நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்

சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது? பதிற்றுப்பத்து.

பசிப்பிணி எனும் பாவி’ – இவ்வரி இடம் பெற்ற நூல் எது? ഥഞ്ഞിGഥsഞ്ഞേ

திருத்தொண்டத் தொகையை எழுதியவர் யார்? சுந்தரர்

பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் எது? மதுரைக் காஞ்சி

பொருநராற்றுப்படையைப் பாடியவர் யார்? முடத்தாமக் கண்ணியார்.

மலைபடுகடாம் நூலின் வேறு பெயர்? கூத்தாற்றுப்படை

மூதுரையை இயற்றியவர் யார்? அவ்வையார்

திருமுருகாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார்? நக்கீரர்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One