பொதுத்தமிழ் வினா விடைகள்
1. எந்த ஆண்டு தேசிக விநாயகம் பிள்ளைக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது - 1940
2. கண்ணதாசன் படைப்பில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நு}ல் - சேரமான் காதலி
3. சிலேடைப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் யார்? - அழகிய சொக்கநாதர்
4. பருவ ஆடவர்கள் பற்றி குறிப்பிடும் நு}ல் எது? - பன்னிரு பாட்டியல்
5. தமிழின் முதல் சதக நு}ல் எது? - கார் மண்டல சதகம்
6. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் ............ பாரதிதாசன்
7. கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் ............ காண்டமாகும் - இரண்டாம்
8. பணை என்னும் சொல்லின் பொருள் ......... - மூங்கில்
9. குலசேகராழ்வார் பாடல் ......... தொகுப்பில் உள்ளது - முதலாயிரம்
10. ஆளுடைய அரசு என அழைக்கப்படுபவர் .......... - அப்பர்
11. தமிழ் மிகவும் பண்பட்ட மொழியெனக் கூறிய மொழியியல் அறிஞர் ....... ஆவார் - மாக்சுமுல்லர்
12. சோழர்கள் காலத்தில் தலைகோல் பட்டம் பின்வரும் எந்தத் துறைக்கு வழங்கப்பட்டது? - நாட்டியம்
13. தாண்டக வேந்தர் என்று அழைக்கப்படுபவர் .......... திருநாவுக்கரசர்
14. சைவ அடியார்களை .............. என்று வழங்குவர் - நாயன்மார்கள்
15. சுலோசனா சதி என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்? - சங்கரதாஸ் சுவாமிகள்
பொதுத்தமிழ் பற்றி அறிதல் :
🌹 நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை, கொள்ளு, கோதுமை
🌹 ஆண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் - 10 - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
🌹 பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் - 10 - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, நீராடல் ஊசல்

No comments:
Post a Comment