மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 சார்ந்த வினாக்கள் .
1. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்- உத்திரப்பிரதேசம்.
2 . குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்- சிக்கிம்.
3. அதிக மக்கள்தொகை கொண்ட யூனியன் பிரதேசம் -டெல்லி.
4. குறைந்த மக்கள்தொகை கொண்ட யூனியன் பிரதேசம் -இலட்சத் தீவுகள்.
5. அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட மாநிலம் - பீகார்.
6. குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்ட மாநிலம் -அருணாச்சலப் பிரதேசம்.
7. மக்கள் தொகையில் தமிழகம் பெற்றுள்ள இடம்-7.
8. மக்கள்தொகை அடர்த்தி இடம் பெற்றுள்ள இடம் -12.
9. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.5%.
10. மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம்- பிப்ரவரி 9.

No comments:
Post a Comment