இரும்பின் தாது - மாக்னடைட்
பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை
நீரில் கரையாத பொருள் - கந்தகம்
நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்
நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
வெப்ப கடத்தாப் பொருள் - மரம்
திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு
இலேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
கலவைப் பொருள் என்பது - பால்
கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்
கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்
தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு
போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து
அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்
கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்
40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்
100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி
100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்
மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்
எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்
செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்
கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்
மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்
அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணி எனப்படும்
பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.
சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
ஒரு எரிபொருள் எரியத் தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை
எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்
பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
தூய்மையான நீரின் PH மதிப்பு - 7
அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்
எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
வெள்ளைத் துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4
உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.
சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12
No comments:
Post a Comment