இன்றைய தகவல் பதினோராம் வகுப்பு பொருளியல் :
1. மனித அறிவின் அனைத்து நிலைகளையும் பொருளாதார சிந்தனை மூலம் எளிதாக அறிய முடியும் என்று கூறியவர்- பேராசிரியர் பெல்.
2. உலகிலேயே மிகப் பழமையான நாகரிகத்தை கொண்டவர்கள்-ஹீப்ருஸ்.
3. ஹீப்ருஸ் சிந்தனைகளின் சிறந்த கருத்து- ஜுப்ளி வருடம்.
4. ஜூப்ளி வருடம் என்பது- 50 வருடம்.
5.வாராந்திர விடுமுறை ஓய்வு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாள்-சேபத் எனப்படும்.
6. பசியிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் என்று கூறியவர்- வள்ளுவர்.
7. வணிக வாதத்தின் அடிப்படைக் கொள்கையானது ஏற்றுமதியை அதிகரிக்கவும் அதிகரித்தாலும் இறக்குமதியை குறைத்தலும் எனக் கூறியவர்- அலெக்ஸாண்டர் கிரெய்.
8.18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட பொருளாதார கோட்பாட்டிற்கு "இயற்கை வாதம்" என்று பெயர்.
9. வணிக வாதத்திற்கு எதிரான பிரான்ஸ் மக்களால் ஏற்பட்ட புரட்சி -இயற்கை வாதம்.
10. பொருளியலின் தந்தை- ஆடம் ஸ்மித்.
11. நவீன பொருளியலின் தந்தை -கீன்ஸ்.
12. பொருளாதார பங்கீட்டில் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டியவர்- டேவிட் ரிக்கார்டோ.
13. மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் -மால்தஸ்.
14. அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர் (மார்க்கிசிய கொள்கை) -கார்ல் மார்க்ஸ்(1818-1883)
15. வர்க்க போராட்ட வரலாறு என்று கூறியவர்- கார்ல் மார்க்ஸ்.
16. ரஷ்யாவிலும் சீனாவிலும் சமதர்ம அரசு உருவாக காரணமானவர் -காரல் மார்க்ஸ்.
17. ஒரு பக்கம் செல்வத்தையும் மறுபக்கம் மனிதனைப் பற்றியும் பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்- ஆல்பிரட் மார்ஷல்.
18. பொருளியல் வாழ்க்கை என்பது மாற்றமும் முன்னேற்றமும் கொண்ட ஒன்று என்று கூறியவர் -J. A. சும்பீட்டர் (1883-1993).
19. பொருளாதார வளர்ச்சியை மக்கள் தொகையின் தலா உற்பத்தியின் வளர்ச்சி என்று கூறியவர்- ஆர்தர் லூயிஸ்.
20. ஆர்தர் லூயிஸ் கூற்றுப்படி பொருளாதார வளர்ச்சியானது மூன்று விதமான காரணங்களைச் சார்ந்தது - 1.பொருளாதார நடவடிக்கை, 2.அறிவுத்திறன் வளர்ச்சி,3. மூலதனத்தின் வளர்ச்சி.
21. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பண மதிப்பில் இருந்து பணவீக்க வீதத்தைக் கழிக்க கிடைப்பது- உண்மை தலா வீத நாட்டு உற்பத்தி.
22. வாழ்க்கைத் தரத்தின் உயர்வை சார்ந்தது- வளர்ச்சி.
23. எந்த நாடுகளில் தலா வருமானம் குறைவாக இருப்பதால் வாழ்க்கைத் தரம் குறைவாக இருக்கிறதோ அந்த நாடுகள் -வளர்ச்சி குன்றிய நாடுகள்.
24. பணக்கார நாடுகள்- ஐக்கிய நாடுகள், கனடா, மேற்கு ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா.
25. ஏழை நாடுகள் பரவலாக காணப்படும் இடங்கள்- ஆசியா, ஆப்பிரிக்கா தென் கிழக்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா.
26. ஏழை நாடுகளை ஒட்டுமொத்தமாக எவ்வாறு அழைப்பர்- மூன்றாம் உலகம்(Third world).
27. குறைவான மூலதன ஆக்கமே வறுமைக்கு அடிப்படை காரணம் எனக் கூறியவர் -ராக்னர் நர்கஸ்.
28. இந்திய நாட்டில் உள்ள பொருளாதார முறை- கலப்புப் பொருளாதாரம்.
29. பொருளாதார வளர்ச்சி நிலையை 5 கட்டங்களாக விளங்கியவர்-W. W. ரோஸ்டோவ்.

No comments:
Post a Comment