Search

தொல்காப்பியம் பற்றிய தகவல்கள் TNPSC | TRB | TAMIL STUDY MATERIALS

Friday, 31 August 2018

தொல்காப்பியம் பற்றிய தகவல்கள் :

1. தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நு}ல் - தொல்காப்பியம்



2. தொல்காப்பியத்தின் ஆசிரியர் - தொல்காப்பியர்

3. தொல்காப்பியரின் இயற்பெயர் - திரண தூமாக்கினி

4. தொல்காப்பியர் யார் தலைமையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்? - அதங்கோட்டாசான்

5. தொல்காப்பியம் அரங்கேறிய அவை - நிலந்தரு திருவின் பாண்டியன் அவை

6. இலக்கிய வடிவிலிருக்கும் ஓர; இலக்கண நு}ல் எது? - தொல்காப்பியம்

7. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? - மூன்று

8. தொல்காப்பிய அதிகாரங்களின் பெயர்கள் யாவை? - எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்

9. ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை இயல்கள் உள்ளன - 9

10. தொல்காப்பியத்தின் முதல் இயல் - நூன் மரபு

11. தொல்காப்பியத்தில் எழுத்து இலக்கணத்தைக் கூறும் பகுதி எது? - எழுத்ததிகாரம்

12. தொல்காப்பியனாரின் ஆசிரியர் - அகத்தியர்

13. தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணத்தைக் கூறும் இயல்கள் யாவை? - அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், மரபியல்.

14. தொல்காப்பியத்திற்கு முதலில் உரை எழுதியவர; யார்? - இளம்பு+ரணர;

15. சேனாவரையர் என்பதன் பொருள் - படைத்தலைவர்

1 comment

 

Most Reading

Tags

Sidebar One