தமிழ் மரபுச் சொற்கள் அறிவோம் :
இளமை பெயர்கள் :
வாழிடங்கள் :
விலங்கு பறவை இனங்களின் ஒலி மரபு :
தாவர உறுப்புகளின் பெயர்கள் :
காய்களின் இளநிலை :
செடி கொடி மரங்களின் தொகுப்பிடம்:
பொருள்களின் தொகுப்பு:
பொருளுக்கேற்ற வினை மரபு :
இளமை பெயர்கள் :
- அணிற் பிள்ளை யானைக்கன்று,
- நாய்க்குட்டி,
- கழுதைக்குட்டி,
- கீரிப்பிள்ளை,
- மான்கன்று,
- பூனைக்குட்டி,
- பன்றிக்குட்டி,
- எருமைக் கன்று,
- ஆட்டுக்குட்டி,
- எலிக்குட்டி,
- குதிரைக் குட்டி,
- புலிப் பரல்,
- குரங்கு குட்டி,
- சிங்கக்குருளை
வாழிடங்கள் :
- ஆட்டுப்பட்டி,
- கோழிப்பண்ணை,
- யானைக்கூட்டம்,
- குதிரைக்கொட்டில்,
- மாட்டுத்தொழுவம்,
- வாத்துப் பண்ணை
விலங்கு பறவை இனங்களின் ஒலி மரபு :
- ஆந்தை அலறும்,
- குதிரை கனைக்கும்,
- நரி ஊளையிடும்,
- கழுதை கத்தும்,
- குயில் கூவும்,
- புலி உறுமும்,
- காக்கைக் கரையும்,
- கோழி கொக்கரிக்கும்,
- மயில் அகவும்,
- கிளி கொஞ்சும்/ பேசும்,
- சிங்கம் முழங்கும்,
- யானை பிளிரும்
தாவர உறுப்புகளின் பெயர்கள் :
- ஈச்ச ஓலை,
- தாழைமடல்,
- பனையோலை,
- சோளத்தட்டை,
- தென்னை ஓலை,
- பலா இலை,
- மூங்கில் இலை,
- வாழை இலை,
- மாவிலை,
- வேப்பந்தலை,
- கமுக்கங்கூந்தல்,
- நெற்றால்
காய்களின் இளநிலை :
- அவரைப்பிஞ்சு மாவடு,
- முருங்கைப் பிஞ்சு,
- தென்னங்குரும்பை,
- வாழைக்கச்சல்,
- வெள்ளரிப் பிஞ்சு
செடி கொடி மரங்களின் தொகுப்பிடம்:
- சவுக்கு தோப்பு,
- ஆலங்காடு,
- தென்னந்தோப்பு,
- கம்பங்கொல்லை,
- சோளக்கொல்லை,
- தேயிலைத் தோட்டம்,
- பனந்தோப்பு,
- பலா தோப்பு,
- பூந்தோட்டம்
பொருள்களின் தொகுப்பு:
- ஆட்டு மந்தை,
- கற்குவியல்,
- சாவிக்கொத்து,
- திராட்சைக் குலை,
- வேலங்காடு,
- பசுநிரை,
- மாட்டுமந்தை,
- யானைக்கூட்டம்,
- வைக்கோல் போர்
பொருளுக்கேற்ற வினை மரபு :
- சோறு உண்,
- நீர் குடி,
- பால்பருகு,
- பழம்தின்,
- பாட்டுபட்டு,
- கவிதை இயற்று,
- கோலமிடு,
- தயிர்கடை,
- விளக்கையேற்று,
- தீமூட்டு,
- படம்வரை,
- கூரைவேய்.
No comments:
Post a Comment