1. SI அலகு முறை என்பது - பன்னாட்டு அலகுமுறை
2. நீளத்தின் Si அலகு - மீட்டர் (குறியீடு - மீ(அ))
3. நிறையின் Si அலகு - கிலோகிராம் (குறியீடு - கி.கி(மப))
4. காலத்தின் Si அலகு - விநாடி (குறியீடு - வி(ள))
5. திட்ட அளவீடு என்பது - மாறாத அளவு
6. திட்ட அலகுகள் என்பது - மீட்டர், கிலோகிராம், விநாடி
7. நிறையின் பன்மடங்குகள் எவை? - கிராம் → கிலோகிராம்→ குவிண்டால் → மெட்ரிக் டன்
8. நீளத்தின் பன்மடங்குகள் எவை? - மில்லிமீட்டர் → சென்டிமீட்டர் →மீட்டர்-> கிலோமீட்டர்
9. காலத்தின் பன்மடங்குகள் எவை? - விநாடி → நிமிடம் → மணி → நாள் → வாரம் → மாதம் → ஆண்டு
10. பொருள் ஒன்றின் மேற்பகுதியின் அளவு எவ்வாறு அழைக்கப்படும்? - பரப்பளவு
11. சதுரத்தின் பரப்பளவு என்ன? - பக்கம் × பக்கம்
12. செவ்வகத்தின் பரப்பளவு என்ன? - நீளம் ழூ அகலம்
13. குறிப்பிட்ட கனஅளவு திரவத்தை அளந்து எடுக்க பயன்படுவது எது? - பிப்பெட்
14. முக்கோணத்தின் பரப்பளவு என்ன? - 1/2 × அடிப்பக்கம் × உயரம்
15. பொருள் ஒன்று அடைத்துக் கொள்ளும் இடத்தின் அளவு எவ்வாறு அழைக்கப்படும்? - பருமன்
கருவிகளின் பெயர்களும், அதன் பயன்களும் :
1. அல்டி மீட்டர் - விமானங்களில் பறக்கும் உயரத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.
2. அம்மீட்டர் - மின்சாரத்தை அளக்கப் பயன்படுகிறது.
3. அனிமோ மீட்டர் - காற்றின் வேகம் மற்றும் திசைவேகத்தைக் கண்டுபிடிக்கவும், திசையைத் தீர்மானிக்கவும் பயன்படுகிறது.
4. ஆடியோ மீட்டர் - ஒலியின் அளவை அளக்கப் பயன்படுகிறது.
5. பாரா மீட்டர் - வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படுகிறது
No comments:
Post a Comment