Search

TNPSC-TET-TRB G.K STUDY MATERIALS FREE DOWNLOAD

Tuesday, 21 August 2018




 1. இந்தியாவின் முதல் ஜனாதிபதி- டாக்டர். ராஜேந்திர பிரசாத்

2. இந்தியாவின் முதல் பிரதமர்- பண்டித ஜவகர்லால் நேரு.





3. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் -இந்திரா காந்தி.

4 . இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்- சரோஜினி நாயுடு.

5. இந்தியாவின் முதல் பெண் முதல்வர்- சுசிதா கிருபாளினி.

6. இந்தியாவின் முதல் ராணுவ தலைவர்- ஜெனரல் கரியப்பா.

7. இந்தியாவின் முதல் ரயில் வழித்தடம் -மும்பை -- தானே (ஏப்ரல்  16, 1853).

8. இந்தியாவின் முதல் வின்கலம்- ஆரியபட்டா(1975).

9. இந்தியாவின் முதல் பேசும் படம் - ஆலம் ஆரா.

10. இந்தியாவின் முதல் திரைப்படம் -ராஜா ஹரிச்சந்திரா.

11. தமிழில் முதல் பேசும் படம்-  காளிதாஸ்.

12. மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது-
அயர்லாந்து.

13. இந்தியாவில் பொற்கோயில் நகரம்  என்று அழைக்கப்படுவது- அமிர்தசரஸ்.

14. அரபிக் கடலின் அரசி என்று அழைக்கப்படும் இந்திய நகரம் -கொச்சின்.

15. இந்தியாவின் அரண்மனை நகரம் என்றழைக்கப்படும் நகரம்- கொல்கத்தா.

16. வங்காளத்தின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு- தாமோதர் ஆறு.

17. இந்தியாவின் நீல மலைகள் என்று அழைக்கப்படும் குன்று - நீலகிரி
குன்றுகள்.

18. இந்தியாவின் நுழைவாயில் என்று  அழைக்கப்படுவது-  மும்பை.

19. உலகின் புனித பூமி என்று அழைக்கப்படுவது- பாலஸ்தீனம்.

20. இந்தியாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் இடம்- காஷ்மீர்.

21. உலகின் கூரை என்று அழைக்கப்படுவது-  பாமீர்.

22 . சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி -ஹவாங்கோ நதி.

23. ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு- துருக்கி.

24. கங்காரு பூமி என்று அழைக்கப் படும் நாடு - ஆஸ்திரேலியா.

25 . உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு- கியூபா.

26. காற்றோட்ட நகரம் என்று அழைக்கப்படும் நகரம் - சிகாகோ.

27 . ஐந்து நதிகளின் பூமி என்று அழைக்கப்படும் நகரம்- பஞ்சாப்.

28. நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் நாடு - எகிப்து.

29 . வெள்ளை யானைகளின் பூமி என்று அழைக்கப்படும் நாடு -தாய்லாந்து.

30 . வெள்ளை நகரம் என்றழைக்கப்படும் நகரம்  பெல்கிரேடு(யுனெஸ்கோ ).

31 . இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்றழைக்கப்படும் மாநிலம்- கேரளம்.

32. அதிகாலையின் அமைதிய பூமி என்று அழைக்கப்படுவது- கொரியா.

33. உதயசூரியனின் பூமி என்று அழைக்கப்படும் நாடு- ஜப்பான்.

34. கேக்குகளின் பூமி என்று அழைக்கப்படும் நாடு- ஸ்காட்லாந்து.

35 . நள்ளிரவு சூரியன் பூமி என்று அழைக்கப்படும் நாடு- நார்வே.

36. கிரானைட் நகரம் என்று அழைக்கப்படுவது- ஸ்காட்லாந்திலுள்ள ஆபர்டின்.

37. அல்லி மலர்களின் பூமி என்று அழைக்கப்படும் நாடு- கனடா.

38. வடக்கின் வெனிஸ் என்றழைக்கப்படும் நகரம்-இஸ்டாக்ஹோமே.

39. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப்படும் நாடு- சுவிட்சர்லாந்து.

40. ஐரோப்பாவின் பவுடர் குடுவை என்று அழைக்கப்படுவது- பால்கான்ஸ் .

41. ரோஸ் பிங்க் நகரம் என்று அழைக்கப்படுவது- ஜெய்ப்பூர்..

42. உலகின் மிகப்பெரிய நடைபாதை உள்ள நகரம் -பிராட்வே நியூயார்க்..

43. பொன் தோல் போர்த்திய பூமி என்று அழைக்கப்படும் நாடு- ஆஸ்திரேலியா.

44. தங்க பக்கோடாக்களில் பூமி என்று அழைக்கப்படும் நாடு- மியான்மர்.

45. மத்திய தரைக்கடலில் திறவுகோல் என்று அழைக்கப்படுவது- ஜிப்ரால்டர்  .

46. கண்ணீர் வாசல் என்று அழைக்கப்படுவது- பாபேல் மண்டபம்..

47. இந்தியாவின் பூந்தோட்டம் என்று என்றழைக்கப்படும் நகரம் -பெங்களூரு.

48. தங்க வாசல் நகரம் என்றழைக்கப்படுவது- அமெரிக்காவில் உள்ள சான்
பிரான்சிஸ்கோ  ...

49. தடை செய்யப்பட்ட நகரம் என்றழைக்கப்படுவது- தீபத்தில் உள்ள லா ஷா.

50. ஐரோப்பாவின் பார்வையாளர் மேடை என்றழைக்கப்படுவது- பெல்ஜியம் .

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One