1.பால் பொருட்கள் நிறுவனங்களில் தவறாக பயன்படுத்தப்படும் எந்த மருந்து தயாரிப்பிற்கு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது?
அ.பார்மலின்
ஆ.அசிட்டோன்
இ.பென்சிலின்
ஈ.ஆக்ஸிடோசின்
2.டெல்லியில் நடைபெற்ற 52 வைத்து ஸ்கோஷ் மாநாட்டின் (Skosh Summit) போது துறைமுகங்களை இணைக்கும் எந்த திட்டத்திற்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது?
அ.சகர் மாலா
ஆ.நவாமி பரிக்ரமா
இ.சாகர் கவாஜ்
ஈ.பரியோஜனா
3.தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் Slogan போட்டியில் சிறந்த பரிசு பெற்றவர் யார்?
அ.டப் ரஜ் குரோசி
ஆ.தாலிபான் சுஸ்ரத்
இ.பன்சிலால் கீத்தி
ஈ.தஜன் குரோசி
4.பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் மேம்படுத்தப்பட்ட பாபா கவச் என்பது
A) அணு உலை
B) துப்பாக்கிகள்
C) குண்டு துளைக்காத உடை
D) முதன்மை ராணுவ பீரங்கி
.
5. நற்றினையின் அடி வரையறை
அ.4-8
ஆ.8-12
இ.9-12
ஈ.7-12
6. குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை?
அ.400
ஆ.401
இ.405
ஈ.412
7. உலக இந்து மாநாடு-2018 , செப்டம்பரில் எந்த நாட்டில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது?
A) கனடா
B) ஐக்கியப் பேரரசு
C) அமெரிக்கா
D) இந்தியா
.
8.தமிழில் தோன்றிய முதல் விருத்தக்காப்பியம் எது? அ.சீவகசிந்தாமணி
ஆ.குண்டலகேசி
இ.பெருங்கதை
9.இந்தியாவில் முதன் முதலாக ITM (India Tourism Mart) எந்த நகரத்தில் நடத்தப்பட்டது?
அ.கோவா
ஆ.லக்னோ
இ.புது டெல்லி
ஈ.புனே
10.இன்சுலின் மனிதனின் எந்த உடல் உறுப்பு அல்லது சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகிறது?
A Thyroid- தைராய்டு
B Adrenal- அட்ரீனல்
C Pancreas- கணையம்
D Liver- நுரையீரல்
11. ‘அந்தமான்’ – எவ்வகை மொழி?
A தனிமொழி
B தொடர்மொழி
C பொது மொழி
D ஓரெழுத்து ஒருமொழி
12.எந்த மாநில விவசாயிகளின் கடனை தீர்ப்பது தொடர்பாக "கிஷான் மேளா " எனும் உரையாடலை SBI வங்கி நடத்த உள்ளது ?
அ.தமிழ்நாடு
ஆ.ஆந்திரா
இ.தெலுங்கானா
ஈ.கர்நாடகா
13.தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?
A இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரம்
B நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு
C திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை
D புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்பெருந்துறை
14.திருநாவுகரசருக்கு பெற்றோா் இட்ட பெயா்?
1.மருணீக்கியாா்
2.அப்பா்
3.வாக்குகீசா்
4.தாண்டக வேந்தா்
15. அம்பேத்காரை ஆராய்ச்சியின் சிகரம் என பாராட்டியவா்?
1.காந்தி
2.நேரு
3.பொியாா்
4.பாரதியாா்
16. "உழத்திப்பாட்டு" என அழைக்கப்படும் சிற்றிலக்கியம்
அ.பிள்ளைத்தமிழ்
ஆ.உலா
இ.பள்ளு
ஈ.கலம்பகம்
17.பட்டினம், பாக்கம் என்றழைப்பது?
A மலையை அடுத்து இருக்கும் ஊர்கள்
B வயலை அடுத்து இருக்கும் ஊர்கள்
C காடுகளை அடுத்து இருக்கும் ஊர்கள்
D கடலை அடுத்து இருக்கும் ஊர்கள்
18.இராமலிங்க சுவாமிகள் சரிதம் என்ற நூலை எழுதியவர்
A .திருவிக
B.பாரதியார்
C.ராமலிங்க அடிகளார்
D. அசலாம்பிகை அம்மையார்
19. பொருத்துக.
(a)முல்லை - 1.ஓரம்போகியார்
(b) மருதம் - 2.ஓதலாந்தையார்
(c).நெய்தல் - 3.பேயனார்
(d).பாலை - 4.அம்மூவனார்
(a) (b) (c) (d)
A. 4 1 2 3
B. 3 1 4 2
C. 4 3 2 1
D. 3 4 1 2
20.2018-ம் ஆண்டை எதற்கான ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது?
Ans- சிறு தானிய ஆண்டு
21."இடைச்சங்கக் காலத்தில் தோன்றிய நூல்"-எது? அ.தொல்காப்பியம்
ஆ.அகத்தியம்
இ.செயிற்றியம்
22."தலைச்சங்கக் காலத்தில் தோன்றிய நூல்"- எது? அ.சிலப்பதிகாரம்
ஆ.அகத்தியம்
இ.தொல்காப்பியம்
23.தெர்மாகோலால் ஆன தட்டுகளை (Thermacol plates) விற்கவும் பயன்படுத்தவும் தடை விதித்துள்ள மாநிலம்?
அ.அருணாச்சல பிரதேசம்
ஆ.உத்ரகாண்ட்
இ.ஹரியானா
ஈ.ஹிமாச்சல் பிரதேசம்
24.கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலிசபத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க
அ.92 படலங்கள், 5027 பாடல்கள்
ஆ.12 சருக்கங்கள், 2330 பாடல்கள்
இ.5 சருக்கங்கள், 412 பாடல்கள்
ஈ.10 சருக்கங்கள், 894 பாடல்கள்
25.பாரதிதாசன் நினைவுப்பரிசினை முதலில் வென்றவர் யார்? அ.தாராபாரதி
ஆ.முடியரசன்
இ.சுரதா
26.பாரதியின் பாடல்களை நாட்டுடைமை ஆக்கியது யார்? அ.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
ஆ.பாரதிதாசன்
இ.சுப்புராயலு
27.தொகைநிலைத் தொடர் மற்றும் தொகாநிலைத் தொடர் வகைகள் ?
அ.9,6
ஆ.7,9
இ.6,9
ஈ.4,6
28.நம்மாழ்வாரைத் தெய்வமாகக்கருதி பாடியவர்? அ.மதுரகவிஆழ்வார்
ஆ.குலசேகரஆழ்வார்
இ.திருமங்கை ஆழ்வார்

No comments:
Post a Comment