பொதுத் தமிழ் – TNPSC
General Tamil Study Materials 2018
General Tamil Study Materials 2018
பாடத்திட்டம் : பொதுத்தமிழ் ( கொள்குறிவகைத் (தேர்வுக்காக )
suggested books : 6th to 12th Samacheer kalvi Tamil language Book
பகுதி - (ஆ) - இலக்கியம்
பகுதி - (இ) - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்
தொண்டும்
பகுதி - (அ) - இலக்கணம்
பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; புகழ் பெற்ற நூல் நாலாசிரியர்.
தொடரும் தொடர்பும் அறிதல் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் அடைமொழியால் குறிக்கப்பெரும் நால்.
பிரித்தெழுதுக
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
பிழை திருத்தம்
சந்திப்பிழையை நீக்குதல் - 7 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 15,
ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
மரபுப் பிழைகள் , - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 57
வழுவுச் சொற்களை நீக்குதல் /
பிறமொழிச் சொற்களை நீக்குதல். - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 75
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் - 6 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 97-100.
ஒலி (வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினனமுற்று, வினையெச்சம், ளினனயாலணையும் பெயர், தொழிற் பெயனர / உருவரக்கல்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் - 6 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 90
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடரக்குதல்
பெயர்ச்சொல்லின் வகையரிதல்
இலக்கணக் குறிப்பறிதல்
விடைகேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 24
தன்வினை, பிற, செய்வினை. செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 24
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 210,
பகுதி - (ஆ) – இலக்கியம்
திருக்குறள்
தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
அன்பு - 6 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 2
பண்பு - 8 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 114
கல்வி - 7 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 105
கேள்வி
அறிவு
அடக்கம்
ஒழுக்கம் - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 3
பொறை - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 3
நட்பு, 8 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 2
வாய்மை - 7 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 3
காலம் - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 5
வலி
ஓப்புரவறிதல்,
செய்நன்றி,
சான்றாண்மை - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 144
பெரியரைத்துணைக்கோடல்
பொருள்செயல்வகை,
வினைத்திட்பம்
இனியவை கூறல் - 6 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 80
அறநூல்கள்
நாலடியார் - 6 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 16
நான்மணிக்கடிகை - 6 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 30
பழமொழி நானுறு - 6 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 43
முதுமொழிக்காஞ்சி - 7 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 20
திரிகடுகம்- 7 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 36
இன்னா நாற்பது,
இனியனவ நாற்பது, - 8 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 22
சிறுபஞ்சமூலம் - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 29
ஏலாதி, - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 11
ஓளவையார்
கம்பராமாயணம்-தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை , சிறந்த தொடர்கள் - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 153, - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 57
புறநானுறு - 6 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 67, 7 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 19, - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 54, 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 88
அகநானுறு
நற்றிணை - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 86
குறுந்தொகை - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 55
ஐங்குறுநாறு
கலித்தொகை
தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை,
எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு நால்களில் உள்ள பிற செய்திகள்
சிலப்பதிகாரம், - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 32
மணிமேகலை - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 118
தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும்
ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
பெரியபுராணம் - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 104
நாலாயிர திவ்யப்பிரபந்தம் - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 105
திருவிளையாடற் புராணம் - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 191
தேம்பாவணி - 8 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 98
சீறாப்புராணம் - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 173
தொடர்பான செய்திகள்
சிற்றிலக்கியங்கள்
திருக்குற்றாலக்குறவஞ்சி -
கலிங்கத்துப்பரணி - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 100
முத்தொள்ளாயிரம், - 9 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 98
தமிழ்விடு தாது - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 127
நந்திக்கலம்பகம்,
விக்கிரமசோழன் உலா, - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 81
முக்கூடற்பள்ளு,
காவடிச்சிந்து - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 79
திருபவேங்கடத்தந்தாதி,
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 173
பெத்தலகேம் குறவஞ்சி,
அழகர் கில்லைவிடுதூது,
இராஜராஜன் சோழன் உலா
தொடர்பான செய்திகள்
மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல்
காளமேகப்புலவர் -அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்
நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
சமய முன்நோடிகள்
அப்பர்,
சம்பந்தர்,
சுந்தர்,
மானிக்கவாசகர், - 10 ஆம் வகுப்பு தமிழ், பக்கம் 1
திருமுலர், - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 97
குலசேகர ஆழ்வார், - 8 ஆம் வகுப்பு தமிழ் பக்கம் 98
ஆண்டாள்,
சீத்தலைச் சாத்தனார் ,
எச். ஏ. கிருஷ்ண பிள்ளை ,
உமறுப்புலவர்
தொடர்பான செய்திகள்
மேற்கோள்கள் , சிறப்புப் பெயர்கள்.
பகுதி - (இ) - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன் ,
சுரதா,
கண்ணதாசன்,
உடுமலை நாரயனகவி ,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
மருதகாகி தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்
பாரதியார்,
பாரதிதாசன்,
நாமக்கல் கவிஞர்,
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள் ,
சிறந்த தொடர்கள்,
சிறப்புப் பெயர்கள்
புதுக் கவிதை - ந.பிச்சமுர்த்தி,
சி. சு. செல்லப்பா ,
தருமு சிவராமு,
பசுவய்யா,
இரா.மீனாட்கி,
சி.மணி, சிற்பி,
மு.மேத்தா,
ஈரோடு தமிழன்பன்,
அப்துல்ரகுமான்,
கலாப்ரியா,
கல்யாண்ஜி,
ஞானக் கூத்தன்,
தேவதேவன்,
சாலை இளந்திரையன்',
சாலினி இளந்திரையன்,
ஆலந்தார் மோகனரங்கன் - தொடர்பான செய்திகள்
மேற்கோள்கள் ,
சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நால்கள்.
No comments:
Post a Comment