Search

TAMIL STUDY MATERIALS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO | IMPORTANT STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD [UPDATED ON 26.08.2018]

Saturday, 25 August 2018


  1.  இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை 
  2. தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.

  1.  தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் – வீரமாமுனிவர்
  2.  இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது – சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
  3.  திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் – கால்டு வெல்
  4.  தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.
  5.  நாலடியார் – சமண முனிவர்கள்
  6.  நான்மணிக்கடிகை – விளம்பிநாகனார்
  7.  இன்னா நாற்பது – கபிலர்
  8.  இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்
  9.  திரிகடுகம் – நல்லாதனார்
  10.  ஆசாரக்கோவை – பெருவாயிற் முள்ளியார்
  11.  பழமொழி – முன்றுறை அரையனார்
  12.  ஏலாதி – காரியாசான்
  13.  முதுமொழிக் காஞ்சி – கூடலூர்க் கிழார்
  14.  திருக்குறள் – திருவள்ளூவர்
  15.  தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்
  16.  வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள்
  17.   நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  18.  ரசிகமணி – டி.கே.சி
  19.   தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி
  20.   தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா
  21.  தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா
  22.  தென்னாட்டு தாகூர் – அ.கி.வேங்கடரமணி
  23.  மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்
  24.  இசைக்குயில் – எம்.எஸ்.சுப்புலட்சுமி
  25.  வேதரத்தினம் பிள்ளை – சர்தார்
  26. கரந்தைக் கவிஞர் – வேங்கடாஜலம் பிள்ளை
  27.  தசாவதானி – செய்குத் தம்பியார்
  28.  செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் – வ.உ.சி
  29.  மே தினம் கண்டவர் – சிங்கார வேலனார்
  30.  பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் – ஈ.வே.ராமசாமி
  31.  தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் – அறிஞர் அண்ணா
  32.  தமிழ்நாட்டின் மாப்பஸான் – புதுமைப்பித்தன்
  33.  தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் – வாணிதாசன்
  34.  உவமைக் கவிஞர் – சுரதா
  35.  கவிக்கோ – அப்துல் ரகுமான்
  36.  உரையாசிரியர் – இளம் பூரணார்
  37.  கவிமணி – தேசிய விநாயகம்பிள்ளை
  38.  குழந்தைக் கவிஞர் – அழ.வள்ளிப்பா
  39.  தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
  40.   குறிஞ்சி மோமான் – கபிலர்
  41.  கவிச்சக்கரவர்த்தி – கம்பன்
  42.  ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் – திருநாவுக்கரசு
  43.  ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு – ஞான சம்பந்தர்
  44.  முத்தமிழ் காவலர் – கி.ஆ.பெ.விஸ்வநாதம்
  45.  திருக்குறளார் – வி.முனிசாமி
  46.  இராமலிங்கனார் – ஆட்சித் தமிழ் காவலர்
  47.  20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் – பண்டித அசலாம்பிகை
  48.  பேயார் – காரைக்கால் அம்மையார்
  49.  பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் – பாரதியார்
  50.  சிந்துக்குத் தந்தை – அண்ணாமலை செட்டியார்.
  51.  மூதறிஞர் – இராஜாஜி
  52.  சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை
  53.  காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
  54. கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
  55.  மகாவித்துவான் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  56.  சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்
  57.  சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்
  58.  புதுக்கவிதை தந்தை – பாரதியார்
  59.  சோமசுந்தர பாரதியார் – நாவலர்
  60.  ரசிகமணி பண்டிதமணி – மு.கதிரேசஞ் செட்டியார்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One