- கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை
- இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990
- அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
- செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
- அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
- எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
- தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
- இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
- இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
- இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
- ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
- சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
- முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
- முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
- தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M
- தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
- கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
- காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
- காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
- முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
- காலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
- 7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
- எல்நினோ என்பது– பருவகால மாறுபாடு
- தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
- ___முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
- தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
- மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
- எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
- காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா
- கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
- இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை
- ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்
- டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி
- பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
- வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980
- டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
- தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
- தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
- சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
- தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
- ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
- எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
- குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
- நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
- மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு
- மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
- குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
- ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு
- ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு
- எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
- அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
- அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
- அளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை
- உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
- ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
- நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
- மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா
- நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா
- நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
- தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்
- எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்
- சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
- வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
- முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
- கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
- இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
- லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
- S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
- இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
- ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
- ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்
- உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி
- உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.
- உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.
- இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.
- பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
- பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
- உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்
- அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்
- தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
- தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.
- ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
- சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.
- சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.
- வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.
- சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
- சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
- வல்லினம் – க, ச,ட, த, ப, ற
- மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன
- இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள
- மொழி முதல் எழுத்துக்கள் – க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
- மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
- மொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
- இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை – க், ங், ச், ட், த், ப், ற்
- தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
- முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
Search
GROUP2 | GORUP4 TAMIL,SOCIAL SCIENCE IMPORTANT STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD
Friday, 24 August 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment