Search

TNPSC GROUP2 | GORUP4 | VAO | IMPORTANT TAMIL STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD 100 QUESTION AND ANSWERS

Friday, 24 August 2018


  1.  ஷேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
  2. மில்டன் – ஆங்கிலக் கவிஞர்
  3. பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
  4. காளிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
  5. டால்ஸ்டாய் – ரஷ்யநாட்டு எழுத்தாளர்
  6. பெர்னார்ட்ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்
  7. மெய்யெழுத்து – அரை மாத்திரை
  8. உயிரெழுத்து (குறில்) – ஒரு மாத்திரை
  9. உயிரெழுத்து (நெடில்) – இரு மாத்திரை
  10. உயிர்மெய் (குறில்) – ஒரு மாத்திரை
  11. உயிர்மெய் (நெடில்) – இரு மாத்திரை
  12. காய்களின் இளமைப் பெயர்கள் – அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு.
  13. சொல் பொருள் : களஞ்சியம் – தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி – கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி – உலகம்.
  14. சதாவதானி – ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர்.
  15. இறைவை – நீர் இறைக்கும் கருவி
  16. பசுந்தாள் – பசுமையான இலை தழைகள்
  17. மானாவாரி – மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம்.
  18. தமிழக அடையாளங்கள் – மரம் : பனை மரம், மலர் – செங்காந்தள் மலர், விலங்கு – வரையாடு, பறவை – மணிப்புறா.
  19. ஒன்பது மணிகள் – முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், ரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்.
  20. மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்; சேரர்களின் மாலை – பனம்பூ மாலை, சோழர்களின் மாலை – அத்திப்பூ மாலை, பாண்டியர்களின் மாலை – வேப்பம்பூ மாலை.
  21. நால்வகைப்படைகள் – காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை.
  22. பூதத்தாழ்வார் பிறந்த இடம் – காஞ்சிபுரம்
  23. நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் – திருப்புளி ஆழ்வார்.
  24. சுந்தரர் பிறந்த ஊர் – திருமுனைப்பாடி
  25. சுந்தரரின் இயற்பெயர் – நம்பி ஆரூரர்
  26.  ”வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக” என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் – பொய்கையாழ்வார்.
  27. தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் – நம்மாழ்வார்
  28. புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் – புறப்பொருள் வெண்பாமாலை
  29. மூன்று சீர்களாய் அமைவது – நேரிசை ஆசிரியப்பா
  30. ஈற்றயலடி முச்சீராய் வருவது – நேரிசை ஆசிரியப்பா
  31. மூன்று சீர்களாய் அமைவது – நெடிலடி
  32. சார்பெழுத்துக்களின் வகைகள் – ஐந்து
  33. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர் – தேவநேயப் பாவாணர்
  34. இடைச்சங்கத்தின் கால எல்லை – 3700 ஆண்டுகள்
  35. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
  36. அறிவுடை நம்பியைப் பாடியவர் – பிசிராந்ததையார் பாண்டியன
  37. தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் – பிசிராந்தையார்
  38. சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் – பிசிராந்ததையார்
  39. ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் – 0
  40. ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் – காஞ்சிபுரம்
  41. பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம் – சென்னை
  42. ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு – 1919
  43.  கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு – 1887
  44. கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு – 19ம் நூற்றாண்டு
  45.  ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் – லிட்டில்வுட்
  46. ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் – ஹார்டி
  47. ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் – ஈ.டி.பெல்
  48. மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை – அரை மாத்திரை
  49.  ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு – மாத்திரை என்னும் பெயர்
  50.  திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
  51.  தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
  52. ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது – முன்னிலை இடம்
  53. இடம் எத்தனை வகைப்படும் – 3 வகை
  54. மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு – இடம் என்று பெயர்
  55. ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் – பன்மை
  56. பல பொருள்களை குறிக்கும் சொல் – பலவின்பால்
  57.  பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது – பலர்பால்
  58. ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை – உயர்திணைக்கு உரியவை
  59.  எண் எத்தனை வகைப்படும் – இரண்டு
  60. ஒரே பொருளை குறிக்கும் சொல் – ஒருமை
  61. மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு – உயர்திணை
  62. அளபெடை எத்தனை வகைப்படும் – 2 வகை
  63.  செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு உயிரளபெடை என்று பெயர்
  64.  திணை என்பது – ஒழுக்கம்
  65. சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து – ஏ
  66. சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து – ஏ
  67.  சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் – ஆ, ஓ, ஏ
  68. சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் – எ, யா, ஏ
  69. வினா எழுத்துக்கள் – 5
  70. சுட்டெழுத்துக்கள் – 3
  71.  பால் – 5
  72. பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
  73. ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது – சுட்டு
  74.  பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் 5 பால்களாக பிரிக்கலாம்
  75.  திணை – 2 வகை
  76.  நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
  77.  ஒரு பெண்ணைப் பார்த்து “மான் கொல்? மயில் கொல்?” என்பது – செய்யுள் வழக்கு
  78.  “திங்களை பாம்பு கொண்டற்று” என்ற குறள் எதை குறிப்பிடுகிறது – சந்திர கிரகணம்
  79.  உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை
  80. ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது – சார்பெழுத்து
  81.  திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 430
  82. திரு.வி.க . பிறந்த ஊர் – தண்டலம்
  83.  உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் – பள்ளு
  84.  நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் – கி.பி.12
  85.  அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு – கி.பி.18
  86. தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன – புராணக்கதைகள்
  87.  குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது – நாயக்க மன்னர்கள் காலத்தில்
  88.  ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் – ராசராசேச்சுவரம்
  89.  மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் – மகோந்திரவர்ம பல்லவன்
  90.  மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் – கி.பி. 7
  91.  நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் – சிலப்பதிகாரம்
  92.  தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு – நாட்டியம் என்று பெயர்
  93.  கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது – அடியார்க்கு நல்லார்
  94. நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது – நாடகம்
  95.  மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் – திரு.வி.க
  96.  திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி – வெஸ்லி பள்ளி
  97.  அக இருளை போக்கும் விளக்கு – பொய்யா விளக்கு
  98.  நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் – 72 சார்பெழுத்துக்கள் எத்தனை வகை – 10
  99.  அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது – முதுமொழிக்காஞ்சி
  100.  முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One