Search

கணக்கு முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | MATHS STUDY MATERIALS FREE DOWNLOAD

Thursday, 30 August 2018


  1. இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு, விகிதமுறா எண்கள் ஆகியவற்றின் தொகுப்பே மெய் எண்களாகும்.
  2. சிக்கல் எண்கள் – இதனை C என்ற எழுத்தால் குறிக்கலாம்.
  3. C= {z=x+1y/x, YEr, i= -1] இந்த வடிவில் உள்ள எண்கள் சிக்கல் எண்கள் எனப்படும்.
  4. 500 செ.மீ. + 50 மீ + 5 கி.மீ. = 5055 மீ.
  5. 11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் என்றால் லாபம் அல்லது நட்டம் 10% ஆக இருக்கும்.
  6. தள்ளுபடி என்பது குறித்த விலை மீதான உள்ள விலை
  7. விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
  8. ஒரு எண் 2ஆல் முழுவதுமாக வகுக்கப்பட்டால் அந்த எண் இரட்டை எண்.
  9. 2,4,6,8,0 முடிவுறும் எண்கள் இரட்டை எண்கள்.
  10. 1,3,5,7,9ல் முடிவுறும் எண்கள் ஒற்றை எண்கள்.
  11. ஒரே வகுத்தியைக் கொண்ட முழு எண் 1
  12. எல்லா எண்களையும் வகுத்தியாகக் கொண்ட முழு எண் 1
  13. ஒரு எண்ணின் கடைசி இலக்கம் 2-ல் வகுபட்டால் அந்த எண் 2-ல் வகுப்படும்
  14. ஒரு எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 4-ஆல் வகுப்பட்டால் அந்த எண் 4-ல் வகுப்படும்.
  15. ஒரு எண்ணின் கடைசி இரண்டு மூன்று இலக்கங்கள் 8-ல் வகுபட்டால் அந்த எண் 8-ல் வகுப்படும்.
  16. ஒரு எண்ணின்கடைசி மூன்று இலக்கங்கள் 8-ல் வகுப்பட்டால் அந்த எண் 8-ல் வகுப்படும்.
  17. ஒரு எண்ணின் கூட்டுத்தொகை 3 -ல் வகுபட்டால் அந்த எண் 3-ல் வகுப்படும்.
  18. ஒரு எண்ணின் கூட்டுத்தொகை 9-ல் வகுப்பட்டால் அந்த எண் 9-ல் வகுப்படும்.
  19. 8 மீ X 5 மீ அளவுள்ள ஓர் அறையின் தரைக்கு சிமெண்ட் பூச ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 7.50 வீதம் என்ன செலவாகும்? – 300
  20. “கணிதமே கடவுள்” என்று கூறியவர் – வினோபா பாவே
  21. முதன்முதலில் பூஜ்யத்தை அறிமுகப்படுத்தியவர்கள் – இந்தியர்கள்
  22. இயல் எண்களின் கணம் – N = {1, 2, 3, ….}
  23. இரு விகிதமுறு எண்களின் வித்தியாசம் – விகிதமுறு எண்
  24. ஒரு எண்ணை விகித அடிப்படையில் எழுத முடியுமாயின் அதனை விகிதமுறு எண் எனலாம்.
  25. நடந்த நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக பதிவு செய்தல் கால வரிசை எனப்படும்.
  26. ரயில்வே நேரங்களில் நள்ளிரவு 12 மணியை 24 மணி எனக் குறிப்பிடுகிறோம்.
  27. ஒரு எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்து அதே எண்ணைக் கூட்டினால் கிடைப்பது – அதே எண்
  28. கொள்ளளவின் திட்ட அலகு – லிட்டர்
  29. உலக உருண்டை கோளம் வடிவமுடையது.
  30. பல தரப்பட்ட உண்மைகள் மற்றும் தகவல் தொகுப்பினை விவரங்கள் என்கிறோம்.
  31. லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு எத்தனை நாட்கள் – 29
  32. கோடு என்பது புள்ளிகளால் ஆல் ஆனது.
  33. ஒரு புறம் மட்டும் நீளும் கோட்டை கதிர் எனலாம்.
  34. பலவிதமான கேள்விகளுக்கு விடைதேடும் கணித ரீதியான முயற்சியே வடிவியல் ஆகும்.
  35. கோடு என்பது அனைத்து திசைகளிலும் முடிவே இல்லா எல்லைகளைக் கொண்டதாகும்.
  36. இரு நேர்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் எனில் அது குறுக்குக் கோடுகள்.
  37. ஒரு தளத்தை அமைக்கத் தேவையான குறைந்தப் பட்சப் புள்ளிகள் – 3
  38. ஒரே நேர்க்கோட்டில் அமையும் புள்ளிகள் ஒரு கோடமை எனப்படும்.
  39. இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் செங்கோணம் எனில் அவை செங்குத்துக் கோடு கோடுகளாகும்.
  40. 0.57-ன் மதிப்பு – 26/45
  41. 11 முடிவுகளின் சராசரி 60, அதில் முதல் 6 முடிவுகளின் சராசரி 58, கடைசி 6 முடிவுகளின் சராசரி 63, எனில் 6 வது முடிவு என்ன – 66
  42. ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 42 மீ எனில் அதன் பக்க அளவு – 4 மீ
  43. 5 மதிப்புகளின் விலக்க வர்க்க சராசரி 16 என்க. அவற்றில் ஒவ்வொன்றும் 2-ஆல் வகுக்கப்பட்டால் புதிய மதிப்புகளுக்கு திட்ட விலக்கம் – 2
  44. வருடத்தை 4ஆல் வகுத்தால் மீதி 0 வருமானால் அவ்வருடம் – லீப் ஆண்டாகும்.
  45. விகித முறை எண்கள் : Q = [2,-3,-7…]
  46. விகித முறை எண்களை Q என்ற எழுத்தால் குறிக்கலாம்.
  47. எல்லா முழுக்களும் விகிதமுறு எண்களாகும்.
  48. விகிதமுறு எண்கள் P/Q வடிவில் இருக்கும்.
  49. விகிதமுறா எண்கள் P/Q வடிவில்தான் இருக்கும். முடிந்துவிடாத புள்ளி வைத்த எண்களைக் கொண்டிருக்கும்.
  50. மெய் எண்கள் R என்ற எழுத்தால் குறிக்கலாம்.
  51. 1 டஜன் என்றால் – 12 பொருட்கள்
  52. 1 குரோசு என்றால் – 12 டஜன் (144 பொருட்கள்)
  53. 1 ஸ்கோர் என்றால்- 20 பொருட்கள்
  54. ஒரு வருடத்தில் மொத்தம் – 365 நாட்கள்
  55. லீப் வருடத்தில் மொத்தம் – 366 நாட்கள்
  56. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம் – லீப் வருடம்
  57. 100 சதுர மீட்டர் என்பது – 1 ஆர்
  58. முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
  59. கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
  60. இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
  61. லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
  62. S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
  63. இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
  64. ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
  65. ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வருவதற்கான நிகழ்தகவு 0.76. அக்குறிப்பிட்ட நாளில் மழை வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு? – 0.24
  66. 2006 ஆம் ஆண்டு கணிதக் கருத்துப் பரிமாற்ற மாதிரியை உருவாக்கியவர் யார்? – லிம்
  67. விடைத்தாளை மதிப்பீடு செய்த பின் மாணவர்களின் ______ பட்டியல் தயார் செய்ய வேண்டும்? – மதிப்பெண்
  68. இரு எண்களின் பெருக்குத் தொகை 15 எனில் ஒரு எண் 5 எனில் மற்றொரு எண் ___? 3
  69. அதிகம் பால் தரும் பசுக்களுக்கு உதாரணம் – நியோனி, கர்சிவப்பு மற்றும் சாகிவால்
  70. பால் தரும் கல்ப்பின் மசுக்களுக்கு உதாரணம் – ஜெரிசி, பிரெளன் சுவில்
  71. ஒரு கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தைப் போல் மூன்று மடங்கு எனில் அந்த கோணத்தின் அளவு – 135 டிகிரி
  72. அரை வட்டத்தில் அமையும் கோணம் – நேர்கோணம்
  73. சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம் – விரி கோணம்
  74. பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம் – குறுங்கோணம்
  75. ஆறு சம சதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம் – கனசதுரம்
  76. ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் கன அளவு.
  77. முதல் 10 இயல் எண்களின் சராசரி – 5.5
  78. -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி – 0
  79. 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண் – 40
  80. எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் – சாய்சதுரம்
  81. π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் – பிரம்ம புத்திரா
  82. வடிவியலின் அடிப்படைக் கருத்து – புள்ளி
  83. சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை – கூம்பு
  84. ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் – ஐங்கோணம்
  85. முக்கோணத்தின் வகைகள் – 6
  86. பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.
  87. நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.
  88. வடிவியலின் தந்தை – ரிண்ட் பாப்பிதரஸ்
  89. அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2
  90. 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.
  91. 1000 கி.கி என்பது – 1 டன்
  92. தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.
  93. ஒன்றை விடக் குறைவான பின்னம் – தகு பின்னம்
  94. 3/5 என்பது எவ்வகைப் பின்னம் – தகு பின்னம்
  95. 4/7-ன் சமான பின்னம் – 16/28
  96. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.
  97. 0.50 என்பது ஒரு தகு பின்னம் பின்னம்.
  98. மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000
  99. ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52
  100. நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை – கி.கி.
  101. S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் – லிட்டர்
  102. கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600
  103. ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One