Search

புகழேந்திப் புலவர், ஒட்டக்கூத்தர் ஆசிரியர் குறிப்பு மற்றும் அவர்கள் எழுதிய நூலகள் TNPSC | TRB | TAMIL STUDY MATERIALS

Friday, 31 August 2018

புகழேந்திப் புலவர் : 

  • புகழேந்திப் புலவர் பிறந்த ஊர் தொண்டை நாட்டிலுள்ள பொன்விளைந்த களத்தூர்
  • புகழேந்திப் புலவர் வாழ்ந்த காலம் கிபி 2 ஆம் நூற்றாண்டு
  • புகழேந்திப் புலவர் அவைக்களப் புலவராக விளங்கிய வரகுண பாண்டியன் அவை
  • புகழேந்திப் புலவர்ஆதரித்த வள்ளல் சந்திரன் சுவர்க்கி
  • புகழேந்திப் புலவர் எழுதிய நூல் நளவெண்பா
  • புகழேந்திப் புலவர் தன் நூலில் ஐந்து இடங்களில்  சந்திரன் சுவர்க்கி அவர்களை போற்றிப் பாடியுள்ளார்
  • வெண்பா யாப்பில் காப்பியம் பாடிய முதல்வர் புகழேந்திப் புலவர்


நளவெண்பா :
  • நிடதநாட்டு மன்னன் நளன்
  • தமிழில் நமது வரலாற்றைக் கூறும் இரண்டு நூல்கள் 
  • நளவெண்பா  
  • நைடதம் (அதிவீரராம பாண்டியன்)
  • நளனின் வரலாறு மகா பாரதம் என்னும் நூலில் வரும் ஒரு கிளைக் கதை ஆகும்
  • விதர்ப்ப நாட்டு மன்னன் வீமராசன்
  • வீமராசன் மகள் தமயந்தி
  • நளவெண்பா 431 வெண்பாக்களைக் கொண்டது

  • நான் வெண்பா மூன்று காண்டங்களை உடையது
  1.  சுயம்வர காண்டம் 
  2. கலித்தொடர் காண்டம் 
  3. கலிநீங்கு காண்டம்


ஒட்டக்கூத்தர் :

  • ஒட்டக்கூத்தர் இயற்பெயர் கூத்தர்
  • ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலம் கிபி 12ஆம் நூற்றாண்டு
  • அவர் பிறந்த ஊர் மலரி
  • ஒட்டக்கூத்தரின் பிறந்த ஊர் மலரி என்று கூறும் நூல் தண்டியலங்காரம்
  • ஒட்டக்கூத்தர் என அழைக்கப்படும் காரணம் அறுபட்ட தலைகளை ஒட்டுவதற்காக பாடியதால் ஒட்டக்கூத்தர் என்று பெயர் வந்தது என்று கூறுவர்
  • ஒட்டக்கூத்தர் அவைக்களப் புலவராக விளங்கிய  மூவர் 
  • விக்கிரம சோழன்
  • இரண்டாம் ராஜராஜ சோழன்
  • இரண்டாம் குலோத்துங்க சோழன்
  • ஒட்டக்கூத்தர் மூன்று மன்னர்களை பற்றி எழுதிய நூல் மூவருலா
  • உலா பாடியதால் கூத்தனூர் என்ற பகுதியை ஒட்டக்கூத்தருக்கு அளித்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழன்
  • ஒட்டக்கூத்தர் கலைமகளுக்கு என தனி கோவில் எழுப்பிய ஊர் கூத்தனூர்
  • ஒட்டக்கூத்தர் தனது செங்குந்தர் மறுமையில் சிறப்பிக்க எழுதிய நூல்  ஈட்டி எழுபது
  • ஒட்டக்கூத்தரால் தென் தமிழ் தெய்வ பரணி என போற்றப்படும் நூல் கலிங்கத்துப் பரணி


ஒட்டக்கூத்தர் எழுதிய நூல்கள் :
  • மூவருலா ஈட்டி 
  • எழுபது அரும்பைத் தொள்ளாயிரம்
  • தக்கயாகப்பரணி அல்லது வீரபத்திர பரணி
  • ராஜராஜ சோழன் உலா
  • விக்கிரமசோழன் உலா
  • குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One