Search

இன்றைய தகவல் பொது அறிவு- உலகின் நீளமானது மற்றும் பெரியது

Wednesday, 29 August 2018


1. உலகிலேயே மிக நீளமான சுவர் -சீனப் பெருஞ்சுவர்.
2. உலகிலேயே மிக நீளமான ஆறு- அமேசான் 4,195 மைல்.
3. உலகின் மிக நீளமான  கால்வாய்- வோல்கா பால்டிக் கால்வாய், ரஷ்யா.
4. உலகிலேயே மிக அகலமான அருவி- கோன் அருவி.
5. உலகிலேயே மிகப்பெரிய ஏரி - காஸ்பியன் கடல்.
6. உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா- மெக்சிகோ வளைகுடா.
7. உலகிலேயே மிகப்பெரிய பெருங்கடல்- பசிபிக் பெருங்கடல்.
8. உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பம்- அரேபியா தீபகற்பம்.
9. உலகிலேயே மிகப்பெரிய விரிகுடா- ஹட்சன் விரிகுடா.
10. உலகிலேயே மிகப்பெரிய பீடபூமி- திபெத் பீடபூமி.
11. உலகிலேயே மிகப்பெரிய தீவு- கிரீன்லாந்து.
12. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம்- சகாரா, வட ஆப்பிரிக்கா.
13. உலகிலேயே மிகப்பெரிய நாடு- ரஷ்யா.
14. உலகிலேயே மிகப்பெரிய வைரச் சுரங்கம் -கிம்பர்லி, தென் அமெரிக்கா.
15. உலகிலேயே மிகப்பெரிய கடிகாரம்- பிக்பென், இங்கிலாந்து.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One