- ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
- மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
- உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
- மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
- போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
- சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
- சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.
- கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
- வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
- 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ
- கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி
- மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்
- தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு
- பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று
- கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை
- உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்
- புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
- விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
- முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
- நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
- வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் – கவிஞர். துறைவன்
- “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி
- தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு
- ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி
- “சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
- திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்
- திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி
- திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்
- “ஆக்டியம்” என்ற சொல்லின் பொருள் – ஏளனம்
- நல்குரவு என்ற சொல்லின் பொருள் – வறுமை
- ஞாலம் என்ற சொல்லின் பொருள் – அறிவு
- வசை என்ற சொல்லின் பொருள் – பழி
- மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்
- ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்
- இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்
- சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை
- சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை
- கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்
- “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
Search
MOST IMPORTANT TAMIL QUESTION AND ANSWERS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO 2018
Friday, 24 August 2018
Tags:
TAMIL,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment