Search

ஆகஸ்ட்-2018 நடப்பு நிகழ்வுகள்TNPSC GROUP1 | GROUP2 | GORUP4 | VAO | CURRENT AFFAIRS AUGUST 2018 IMPORTANT STUDY MATERIALS FREE DOWNLOAD

Friday, 24 August 2018

ஆசிய விளையாட்டு போட்டிகள் - 2018 பற்றிய முக்கிய குறிப்புகள் :
  • பதிப்பு- 18வது
  • நடைபெறும் இடம்- இந்தோனேஷியா நாட்டின் "ஜகர்த்தா (Jakarta) & பாலம்பாங்க் (Palembang)"
  • பங்குபெறும் நாடுகள்- 45
  • மொத்த விளையாட்டுகள்- 40
  • Theme- "Energy of Asia"
  • Mascot (இலச்சினை)- "Bhin Bhin, Atung & IKA"
  • தொடக்க விழாவின் போது இந்தியா தேசியக்கொடியை தடகள வீரர்
  • "நீரஜ் சோப்ரா" (Neeraj Chopra) தாங்கி செல்கிறார்
  • ஆசிய போட்டிகள் வரலாற்றில் இரண்டு நகரங்கள் இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும்
  • 19வது ஆசிய போட்டிகள் - "Hangzhou, China"
  • ==============================

  •  இந்தியாவின் மொத்த உற்பத்தியில் ஜவுளித்துறை 10% மற்றும் ஜி.டி.பி யில் 2%.
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்(2015).இதன் நோக்கம்_நகர் புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு 2022mar31க்குள் 2கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.
  • "அந்தியோதயா மிசன் திட்டம்" கிராமப்புறங்களில் இருக்கின்ற மக்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது இதன் நோக்கம்.
  • தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம்_2005.
  • கர்நாடகாவின் பெலகாவி பகுதியில் போடப்பட்ட மகதாயி நதிநீர் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலங்கள்_கர்நாடகா,கோவா,மகாராஷ்டிரா.
  • தூத்துக்குடியில் உள்ள குலசேகரப் பட்டினத்தில் 3வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் சூழ்நிலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட 7பேர் கொண்ட குழுவின் தலைவர்_நாராயணா.
  • விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர்_சோம்நாத்.
  • சத்தீஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர்_பாண்டியன்.
  • தண்ணீர் தர குறியீட்டில் இந்தியாவின் இடம்_120(122நாடுகளில்).
  • இந்தியாவில் கிடைக்கும் மொத்த தண்ணீரில் 80% வேளாண்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • கிரீஸ் நாட்டின் அதிபர்_புரோகோபிஸ் பாவ்லோஸ்.
  • இரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவர்_அஸ்வினி லோகானி.
  • இந்தியாவின் முதல் புல்லட் இரயில் திட்டம்மும்பைஅகமதாபாத்.
  • ஜப்பான் பிரதமர்_சிங்சோஅபே
  • இத்தாலி பிரதமர்_ஜிசபே காண்டே.
  • அசாம் முதல்வர்_சர்வானந்த சோனாவால்.
  • Aug21_இராஜிவ்காந்தி பிறப்பு.
  • உலகிலேயே அதிக திறனுடைய சூப்பர் கம்யூட்டரின் பெயர்_சமிட்.இதன் கணக்கிடும் ஆற்றல் ஒரு நொடிக்கு 2இலட்டம்  டிரில்லியன்(1டிரிலியன் =1இலட்டம் கோடி).
  • 1972ல் கிண்டி பாம்புப்பண்ணை தொடங்கப்பட்டது.
  • பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர்_இம்ரான்கான்(தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி).
  • பாகிஸ்தான் அதிபர்_மமூத்கூசைன்.
  • உலகின் முதல் இயந்திர கால்குலேட்டரை உருவாக்கியவர்_கார்பிரேடு லீப்னிஸ்.
  • ஆகஸ்ட் 21 தினமணி&தமிழ் இந்து செய்திக் குறிப்புகள்💐💐
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத்தந்த பெண்மணி_வினேஷ்கோகட்
  • குமரிக் கண்டத்தை லெமுரியா கண்டம் என்று அழைத்தவர்_ஸ்காட் எலியட்.
  • பஞ்சாப் முதல்வர்_அம்ரித்சிங்.
  • ஹரியானா முதல்வர்_மனோகர்லால் கட்டார்.
  • பிலிப்காட்டை "வால்மாட் நிறுவனம்" வாங்க முடிவு செய்துள்ளது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்த இந்தியர்கள்_தீபக்குமார்,லக்சைய் சரோன்.
  • சர்வதேச தொழிலாளர் நிறுவனம் 1991ல் தொடங்கப்பட்டது.இதில் 187உறுப்பு நாடுகள் உள்ளன.
  • உலகின் முதல் செயற்கைக்கோள்ஸ்புட்னிக்_1(1957ரஷ்யா)
  • சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்_R.K.சண்முகம் செட்டியார்.
  • இந்தியாவில் முதல் அணுஆயுத சோதனை நடைபெற்ற ஆண்டு_1998may11.
  • ஆகஸ்ட் 20 தினமணி&தமிழ் இந்து செய்திக் குறிப்புகள்💐💐
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் 65கிலோ  மல்யுத்தப் பிரிவில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர்_பஜ்ரங்புனியா.
  • 2018_19ல் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை_5.97இலட்டசம் கோடி ரூபாய்.
  • தமிழக அரசின் இலவச மருத்துவ சேவை help line number"104" திட்டம் தொடங்கப்பட்டது_2013dec30.
  • பெண்குழந்தையின் மேம்பாட்டிற்காக 2013jan22ல் தமிழக அரசு தொடங்கிய திட்டம்சுகன்யா சம்ரிதி யோஜனா(செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்).இதற்கு தரப்படும் வட்டி வீதம்_8.1%.இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல் இரண்டு மாநிலங்கம்தமிழ்நாடு,உ.பி.
  • சிக்கிம் முதல்வர்_பவன்குமார்.
  • உலகின் வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் 7ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற்ற நகரம்_வியன்னா(ஆஸ்திரியா).
  • பீகார் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீர் ஆளுநராக நியமனம் - குடியரசுத் தலைவர்.
  • பீகார் ஆளுநராக லால்ஜி டாண்டன் நியமனம்
  • அரியானா மாநில ஆளுநராக சத்யதேவ நாராயண் ஆர்யா நியமனம் - குடியரசுத் தலைவர்.
  • உத்தரகாண்ட் மாநில ஆளுநராக பேபி ராணி மௌரியா நியமனம்.
  •  ஆசிய விளையாட்டு போட்டி: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற சவ்ரப் சவுத்திரிக்கு பிரதமர் வாழ்த்து
  • ஆசிய விளையாட்டு போட்டி: பெண்கள் 68 கிலோ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் திவ்யா கக்ரான் வெண்கலம் வென்றார்.
  • டெல்லியில் வாட்ஸ் அப் நிறுவன சி.இ.ஓ கிறிஸ் டேனியல்ஸ் உடன் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்திப்பு.
  • மறைந்த முன்னாள் பிரதமரின் நினைவாக சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரின் பெயரை அடல் நகர் என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில மந்திரி சபை முடிவெடுத்துள்ளது.
  • பீகார் மாநிலத்தின் கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக் ஜம்மு காஷ்மீரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக முன்னாள் எம்.பி லால் ஜி டாண்டன் பீகாரின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா கவர்னராக இருந்த கங்கா பிரசாத் சிக்கிம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திரிபுரா கவர்னராக இருந்த டதாகடா ராய் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக இருந்த காப்தன் சிங் சோலாங்கி திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக சத்யதேவ் நாராயன் ஆர்யா, உத்தரகாண்ட் மாநில கவர்னராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • ஆசிய விளையாட்டு போட்டிகள் வரலாற்றில் பெண்கள் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை "வீனஸ் போகத்" (Vinesh Phogat) பெறுகிறார்
  • - 50kg பிரிவில் இவர் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
  •  அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.
  • பெண்களுக்கான இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலெப்பை எதிர்கொண்ட , கிகி பெர்ட்டென்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்
  •  இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் 68kg மல்யுத்த பிரிவில்  இந்தியாவின் "திவ்யா காக்ரன்" (Divya Kakran) வெண்கலம் வென்றுள்ளார்
  •  இந்தோனேஷியாவின் பாலம்பங்க் நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளின் 10m air pistol துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் "சௌரப் சௌத்ரி" (Saurabh chowdhary) தங்கமும், மற்றொரு இந்தியரான "அபிஷேக் வர்மா" (Abishek Veram) வெண்கலமும் வென்றுள்ளனர்
  •  ஆசிய போட்டிகள் வரலாற்றில் இந்திய ஆடவர் அணி "Sepak Takraw" போட்டிகளில் முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளது
  • - வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது
  • - இவ்விளையாட்டு "Kick Volleyball" என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான தலைவராக வி.ஆர். லலிதாம்பிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ககன்யா திட்டம் 2022-ம் ஆண்டிற்குள் செலுத்தப்படவுள்ளது 
  • இந்தோனேஷியாவின் பாலம்பங்க் நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆடவர் 50m rifle 3 pos துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்தியாவின் "சஞ்சீவ் ராஜ்புட்" (Sanjeev Rajput) வெள்ளி வென்றுள்ளார்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One