குரூப் -2 தேர்விற்காக பொருளியல் வினாக்கள்.
1. குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடையமுடியாத திறனற்ற நிலையே- வறுமை (உலக வங்கியின் வறுமைக்கான வரையறை ).
2. எப்படியாயினும் வறுமை என்பது போதுமான வருமானம் தேவையையே ஆகும் என்று கூறியவர்- பேராசிரியர் டண்டேகர் (1981).
3. வறுமையின் வகைகள் 2 வகைப்படும். 1.முழுவறுமை, 2.ஒப்பீட்டு வறுமை.
4. மக்களுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் இல்லாத நிலையே-முழுவறுமை நிலை.
5. மக்களின் பல்வேறு குழுக்களிடையே காணப்படும் வேறுபாடுகள்- ஒப்பிட்டு வறுமை.
6. பருவமழை குறையும் போது ஏற்படும் வறுமை- தற்காலிக வறுமை அல்லது முற்றிய வறுமை.
7. ஜவகர் கிராம வேலைவாய்ப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு-
1999 ஏப்ரல் மாதம்.
8. நாட்டு சமூக உதவி திட்டம்(NSAP) துவங்கப்பட்ட ஆண்டு- 1995 ஆகஸ்ட் 15.
9. வேலைவாய்ப்பு உறுதி திட்டம்(EAS) துவங்கப்பட்ட ஆண்டு-
1993 அக்டோபர் 2.
10. வேலைவாய்ப்பு உறுதி திட்டமும் ஜவகர் கிராம வேலைவாய்ப்பு திட்டமும் இணைக்கப்பட்ட ஆண்டு- 2001 செப்டம்பர் மாதம்.
11. பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம்(PMGY) துவங்கப்பட்ட ஆண்டு- 2000-2001.
12. கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம்(IRDP) துவக்கப்பட்ட ஆண்டு-
1976-77.
13. பொருளியலுக்கு இலக்கணத்தை வகுத்தனர்- ஆடம் ஸ்மித்.
14. பொருளியல் என்பது செல்வத்தை பற்றிய அறிவியல் என்று கூறியவர் -ஆடம் ஸ்மித்.
15. "நாடுகளி்ன் செல்வம் "என்ற புத்தகத்தை எழுதியவர் - ஆடம்ஸ்மித்(1776).
16. பொருளியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்- ஆடம் ஸ்மித் .
17. அன்றாட வாழ்க்கையில் மனித இனத்தைப் பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்- ஆல்பிரட் மார்ஷல்.
18. பொருளாதார கோட்பாடுகள் என்ற நூலை எழுதியவர்- ஆல்பிரட் மார்ஷல்(1890).
19. கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம்- இலயன்ஸ் ராபின்ஸ்.
20. பொருளாதார அறிவியலின் இயல்பும் மற்றும் சிறப்பும் என்ற கட்டுரையை எழுதியவர்-இலயன்ஸ் ராபின்ஸ்.

No comments:
Post a Comment