Search

குரூப்-2 தேர்வுக்காக மாநிலங்களும அம்மாநிலத்திற்குரிய நடன முறைகளும்

Friday, 31 August 2018


1. ஆந்திர பிரதேசம் -குச்சிபுடி.
2. அசாம்-ஒஜாபாலி.

3. அருணாச்சலப் பிரதேசம்-சலோ.
4 பீகார்- பர்பி.
5. சத்தீஸ்கர் -பாந்தி.
6. குஜராத்- தாண்டியா.
7. கோவா- தாலோ.
8. ஹரியானா -குஹா  நடனம்.
9. ஹிமாச்சல பிரதேசம் -லூடி நடனம்.
10. ஜம்மு காஷ்மீர்-சக்ஹ்ரி.
11. ஜார்கண்ட் -கர்மா.
12. கேரளா - கதக், மோகினியாட்டம்.
13. மிசோரம் -பாம்போ.
14. மணிப்பூர்- மணிப்பூரி.
15 தமிழ்நாடு- பரதநாட்டியம்.
16. ஒடிசா - ஒடிஸ்ஸி.
17. பஞ்சாப்- பங்காரா.
18. தெலுங்கானா- லம்பாடி.
 19.மேற்கு வங்காளம் -ஜாத்ரா.
20. கர்நாடகா-டோலு குனிதா.

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One