Search

SCIENCE STUDY MATERIALS FOR TNPSC GROUP2 | GORUP4 | VAO | IMPORTANT STUDY MATERIALS 2018 FREE DOWNLOAD

Friday, 24 August 2018

1. நீரின் pH மதிப்பு
a. 4
b. 7 (விடை)
c. 12
d. 0




2. அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது
a. நீரிழிவு
b. ஸ்கர்வி
c. ரிக்கட்ஸ்
d. முன் கழுத்துக் கழலை (விடை)


3.புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்
a. மார்பீன்
b. ஆஸ்பிரின்
c. நிகோட்டின் (விடை)
d. ரெசர்பின்


4.சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்.
a. சர்க்கரைப் பொருள்
b. கிரியேடின் (விடை)
c. புரதப் பொருள்
d. கொழுப்புப் பொருள்



5.நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?
a. மீன் உண்பவர்களிடம்
b. பன்றி மாமிசம் உண்பவர்களிடம் (விடை)
c. மாமிசம் உண்பவர்களிடம்
d. மாட்டுக் கறி உண்பவர்களிடம்


6. எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்
a. எலி
b. முயல்
c. குதிரை
d. குரங்கு (விடை)




 7. ஹர்கோவிந் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த
கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்.?
a. புரத உற்பத்தி
b. ஜீன் உற்பத்தி
c. நைட்ரஜன் பேஸ் உற்பத்தி
d. இவற்றுள் எதுவுமில்லை (விடை)


8.மின்சார இஸ்திரிப்பெட்டி குளிர அதிக நேரம் எடுக்கக் காரணம்
a. கதிர் வீச்சு திறன் அதிகம்
b. கதிர் வீச்சு திறன் குறைவு (விடை)
c. உட்கவர் திறன் குறைவு
d. உட்கவர் திறன் அதிகம்


9.ஹீலியம் வாயு ஹைட்ரஜன் வாயுவுக்கு பதிலாக நிரப்பப்படுவதற்க்கு காரணம்
a. உந்துவிசை அதிகம்
b. குறைந்த அடர்த்தி உள்ளது
c. சிக்கனமானது
d. காற்றுடன் கலந்த கலவை வெடிக்கும் ஆபத்து தராதது (விடை)

10
அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வதால் பாதிக்கப்படும் உறுப்பு
a. கல்லீரல் (விடை)
b. சிறுநீரகம்
c. இருதயம்
d. நுரையீரல்

11
கீழ்கண்டவற்றுள் பூண்டு மணமுடையது
a. வெண் பாஸ்பரஸ் (விடை)
b. சிவப்பு பாஸ்பரஸ்
c. பாஸ்பரஸ் குளோரைடு
d. பாஸ்பீன்

12
 அகார்-அகார் எதிலிருந்து தாயாரிக்கப்படுகிறது

a. ஜெலிடியம் (விடை)
b. லாமினேரியா
c. எக்டோகார்பஸ்
d. பியூக்கஸ்


13
நனைந்த ரொட்டியில் உயிர்
a. ஈஸ்ட்
b. பூஞ்சை (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை



14
நைட்ரஜன் நிலைநிருத்துதல் செய்பவை

a. நீலப் பசும் பாசிகள் (விடை)
b. பசும் பாசிகள்
c. பழுப்பு நிற ஆல்கா
d. சிகப்பு ஆல்கா

15
கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோஸை செரிக்க உதவுகிறது?
a. ஈஸ்டு
b. பாக்டீரியா
c. ப்ரோட்டோசோவான் கள் (விடை)
d. ஆல்காக்கள்


16
 சர்க்கரை கரைசலிலிருந்து ஓயின்(வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா

a. எஸ்செரியா
b. அஸிடோபேக்டர்
c. அஸிடோபேக்டர் அஸிடி (விடை)
d. ரைஸோபியம்

17
 பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது
a. சைகோஸொக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ்
b. ஸொக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே (விடை)
c. லெமினேரியா
d. ஸெ.லெடுவெஜி

18
மிக உயரமான மர வகைகள் காணபடும் தாவர பிரிவு
a. டெரிடோபைட்டுகள்
b. மானோகாட்டுகள்
c. ஜிம்னோஸ்பெர்ம்கள்
d. டைகாட்டுகள் (விடை)


19
டில்லியில் சுற்றுப்புற அசுத்தங்களை உருவாக்குவது
a. ஆட்டோமொபைல் (விடை)
b. சிமெண்ட் தொழிற்சாலை
c. உரத் தொழிற்சாலை
d. அனல் மின்நிலையம்

No comments:

Post a Comment

 

Most Reading

Tags

Sidebar One