பொதுஅறிவு தகல்வல்கள் :
1. முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
பதில்: அன்னை தெரசா...
Search
தேசிய வாரங்கள் கொண்டாடுதல் பற்றி அறிவோம் !!
Friday, 31 August 2018
Read More »
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
அறிவியல் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | SCIENCE STUDY MATERIAL
Friday, 31 August 2018
Tags:
SCIENCE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
பொதுத் தமிழ் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | TAMIL STUDY MATERIALS
Friday, 31 August 2018
Tags:
TAMIL,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
தொல்காப்பியம் பற்றிய தகவல்கள் TNPSC | TRB | TAMIL STUDY MATERIALS
Friday, 31 August 2018

தொல்காப்பியம் பற்றிய தகவல்கள் :
1. தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நு}ல் - தொல்காப்பியம்
2. தொல்காப்பியத்தின் ஆசிரியர் - தொல்காப்பியர்
3. தொல்காப்பியரின் இயற்பெயர் - திரண தூமாக்கினி
4. தொல்காப்பியர் யார் தலைமையில் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்தார்? - அதங்கோட்டாசான்
5. தொல்காப்பியம் அரங்கேறிய அவை - நிலந்தரு திருவின் பாண்டியன் அவை
6. இலக்கிய வடிவிலிருக்கும் ஓர; இலக்கண நு}ல் எது?...
Tags:
TAMIL,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
குரூப்-2 தேர்வுக்காக மாநிலங்களும அம்மாநிலத்திற்குரிய நடன முறைகளும்
Friday, 31 August 2018
1. ஆந்திர பிரதேசம் -குச்சிபுடி.
2. அசாம்-ஒஜாபால...
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
HISTORY OF THE DAY 31.08.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD
Thursday, 30 August 2018

நிகழ்வுகள்
1422 – ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகர் மீது தாகுதலைத் தொடுத்தனர்.
1886 – தென் கரோலினாவில் சார்ல்ஸ்டன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1888 – கிழிப்பர் ஜேக்கின் முதலாவது படுகொலை இடம்பெற்றது.
1897 – தொமஸ் எடிசன் முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான கினெட்டஸ்கோப்புக்கான...
Tags:
DAILY HISTORY,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
HISTORY OF THE DAY 30.08.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD
Thursday, 30 August 2018

நிகழ்வுகள்
70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.
1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.
1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
1574 – குரு ராம் தாஸ்...
Tags:
DAILY HISTORY,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
TNPSC GROUP2 SCIENCE STUDY MATERIALS 2018 DOWNLOAD
Thursday, 30 August 2018
Tags:
SCIENCE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
அறிவியல் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD 2018
Thursday, 30 August 2018
Tags:
SCIENCE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
கணக்கு முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | MATHS STUDY MATERIALS FREE DOWNLOAD
Thursday, 30 August 2018

இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள், விகிதமுறு, விகிதமுறா எண்கள் ஆகியவற்றின் தொகுப்பே மெய் எண்களாகு...
Tags:
MATHS,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
பொதுத் தமிழ் | சமூக அறிவியல் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD
Thursday, 30 August 2018

TNPSC பொதுத் தமிழ் முக்கிய வினா விடை குறிப்புகள் :
தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் – வீரமாமுனி...
Tags:
TAMIL,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
பொதுத்தமிழ்-இன்றைய பத்து வினாக்கள்
Thursday, 30 August 2018

1 உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூலை எழுதியவர்- தேவநேயபாவாணர்.
2 . பரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் -சூரிய நாராயண சாஸ்திரியார்.
3. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஊர் -விளாச்சேரி.
4. பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு- 1870 ஜூலை 6.
5. திராவிட சாஸ்திரி என்ற சிறப்பு பெயரை உடையவர் -பரிதிமாற் கலைஞர்.
6. பரிதிமாற் கலைஞருக்கு திராவிட சாஸ்திரி என்ற சிறப்புப் பெயரைச் சூட்டியவர் -சி.வை.தாமோதரனார்.
7. தனிப்பாசுரத்...
Tags:
TAMIL,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
இன்றைய 10 கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள்
Thursday, 30 August 2018

1. புவிஈர்ப்புவிசை- சர் ஐசக் நியூட்டன்.
2. எலக்ட்ரான்- ஜே.ஜே.தாம்சன்.
3. நியூட்ரான் -ஜேம்ஸ் சாட்விக்.
4. புரோட்டான் -எர்னஸ்ட் ரூதர்போர்டு.
5. ரேடியம்- மேரி கியூரி மற்றும் பியூரி கியூரி.
6. பென்சிலின்- அலெக்சாண்டர் பிளெமிங்.
7. பாக்டீரியா - ஆண்டன் வான் லியூ வென் ஹாக்.
8. X -ray-வில்லியம் ராண்ட்ஜன்.
9. வைட்டமின்-காஸ்மீர் பங்க்.
10. இமெயில்-ரே டாம்லின்சன...
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
குரூப் -2 தேர்விற்காக பொருளியல் வினாக்கள் | TNPSC GROUP2 STUDY MATERIALS FREE DOWNLOAD
Wednesday, 29 August 2018
குரூப் -2 தேர்விற்காக பொருளியல் வினாக்கள்.
1. குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடையமுடியாத திறனற்ற நிலையே- வறுமை (உலக வங்கியின் வறுமைக்கான வரையறை ...
Tags:
Economics,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
உலக மற்றும் தேசிய முக்கிய தினங்கள் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD
Wednesday, 29 August 2018
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
இன்றைய தகவல் பொது அறிவு- உலகின் நீளமானது மற்றும் பெரியது
Wednesday, 29 August 2018

1. உலகிலேயே மிக நீளமான சுவர் -சீனப் பெருஞ்சுவர்.
2. உலகிலேயே மிக நீளமான ஆறு- அமேசான் 4,195 மைல்.
3. உலகின் மிக நீளமான கால்வாய்- வோல்கா பால்டிக் கால்வாய், ரஷ்யா.
4. உலகிலேயே மிக அகலமான அருவி- கோன் அருவி.
5. உலகிலேயே மிகப்பெரிய ஏரி - காஸ்பியன் கடல்.
6. உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா- மெக்சிகோ வளைகுடா.
7. உலகிலேயே மிகப்பெரிய பெருங்கடல்- பசிபிக் பெருங்கடல்.
8. உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பம்-...
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
HISTORY OF THE DAY 29.08.2018 | TNPSC | HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD
Wednesday, 29 August 2018

நிகழ்வுகள்
708 – செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.
1498 – வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.
1521 – ஓட்டோமான் இராணுவம் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றியது.
1541 – ஒட்டோமான் துருக்கியர் ஹங்கேரியின் தலைநகரைக் கைப்பற்றினர்.
1655 – வார்சா சுவீடனின் பத்தாம் சார்ல்ஸ் குஸ்டாவின் சிறு படைகளிடம் சரணடைந்தது.
1658 – புரொட்டஸ்தாந்து சீரமைப்பு யாழ்ப்பாணத்தில்...
Tags:
DAILY HISTORY,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
பத்தாம் வகுப்பு பொதுத் தமிழ் | பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் | TNPSC | TRB | STUDY MATERIALS FREE DOWNLOAD
Wednesday, 29 August 2018
Tags:
TAMIL,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
HISTORY OF THE DAY 28.08.2018 | TNPSC | TRB | TET HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD
Tuesday, 28 August 2018

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28
பிறப்புகள்
1592 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628)
1749 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, செருமானிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1832)
1855 – நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
1863 – அய்யன்காளி, இந்திய சாதிய எதிர்ப்பு செயற்பாட்டாளர் (இ. 1914)
1899 – ஜேம்ஸ் வாங் ஹோவ், சீன அமெரிக்க ஒளிப்பதிவாளர் (இ. 1976)
1928 – எம். ஜி. கே. மேனன், இந்திய...
Tags:
DAILY HISTORY,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
பதினோராம் வகுப்பு பொருளியல் : TNPSC | TRB | TET HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD 2018
Tuesday, 28 August 2018
இன்றைய தகவல் பதினோராம் வகுப்பு பொருளியல் :
1. மனித அறிவின் அனைத்து நிலைகளையும் பொருளாதார சிந்தனை மூலம் எளிதாக அறிய முடியும் என்று கூறியவர்- பேராசிரியர் பெல்...
Tags:
Economics,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
தமிழ்நாடு தொழில்துறை ஓர் அலசல் TNPSC GROUP2 STUDY MATERIALS 2018
Monday, 27 August 2018

சென்னை, இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் எனவும், வங்கித் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது. இது உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது ஆசியாவின் டெட்ராய்ட் (Detroit of Asia) எனவும் அழைக்கப்படுகிறது.&nb...
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
TNPSC GROUP2 STUDY MATERIALS FREE DOWNLOAD | தேர்வுக்குக்கான முக்கிய வினாக்கள் மற்றும் விடைகள்
Monday, 27 August 2018

1.பால் பொருட்கள் நிறுவனங்களில் தவறாக பயன்படுத்தப்படும் எந்த மருந்து தயாரிப்பிற்கு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது?
அ.பார்மலின்
ஆ.அசிட்டோன்
இ.பென்சிலின்
ஈ.ஆக்ஸிடோசி...
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
இலக்கண குறிப்புகள் அறிவோம் | TNPSC | TRB | TET TAMIL STUDY MATERIALS FREE DOWNLOAD
Monday, 27 August 2018

======இலக்கண குறிப்புகள்=======
தகைத்து - ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
ஒப்புரவின் - ஐந்தாம் வேற்றுமை உருபு
நயன் - ஈற்றுப்போலி (நயம் என்பதன் போலி)
கேடு - (கெடு என்பதன்) முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இடன் - (இடம் என்பதன்) ஈற்றுப்போலி
ஒல்கார் - பலர்பால் எதிர்மறை வினைமுற்று
உளவோ - ஓகாரம் எதிர்மறை
கருவியால் - (கருவியோடு) உருபு மயக்கம்
இடத்தால் - (இடத்தில்) உருபு...
Tags:
TAMIL,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
இன்று நாம் இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் பற்றி அறிவோம் [28.08.2018] .
Monday, 27 August 2018

1.ஆந்திரா பிரதேசம்
மாநிலம்: ஆந்திர பிரதேசம்
தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்
முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு
ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்ம...
Tags:
GENERAL KNOWLEDGE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
HISTORY OF THE DAY 27.08.2018 | TNPSC | TRB | TET HISTORY STUDY MATERIALS FREE DOWNLOAD
Monday, 27 August 2018
Tags:
DAILY HISTORY,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
Subscribe to:
Posts (Atom)